oru nanmaiyum illa – Oru Nanmaiyum illa
ஒரு நன்மையும் இல்லா
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஒரு நன்மையும் இல்லா – Oru Nanmaiyum illa
ஒரு நன்மையும் இல்லா என்னை அன்புக்கூர்ந்தீர்
உதவாக்கரை என்னை உருவாக்கினீர் (2)
Pre-chorus
உம்மை உயர்த்தி உயர்த்தி நான் துதித்திடுவேன்
உம்மை புகழ்ந்து புகழ்ந்து நான் துதித்திடுவேன்
Chorus
நல்லவரே நீர் ஒருவரே
வாக்கு மாறாதவர் நீர் ஒருவரே (2)
Verse
தாயின் கருவிலே என்னை பெயர் சொல்லி அழைத்தீர்
உருவான நாள்முதல் என்னை நடத்தினீர்
தவறிய நாட்களில் என்னை தவறாமல் நினைத்தீர்
துரோகியாம் என்னையும் உயிர் மீட்டிரே (2)
Pre-Chorus
உம்மை உயர்த்தி உயர்த்தி நான் துதித்திடுவேன்
உம்மை புகழ்ந்து புகழ்ந்து நான் துதித்திடுவேன்
Chorus
நல்லவரே நீர் ஒருவரே
வாக்கு மாறாதவர் நீர் ஒருவரே (2)
Bridge
என் நம்பிக்கை நீர் மாத்திரமே
உம்மை நம்புவேன் எந்நாளுமே (2)
Chorus
நல்லவரே நீர் ஒருவரே
வாக்கு மாறாதவர் நீர் ஒருவரே (2)
oru nanmaiyum illa – Oru Nanmaiyum illa
oru nanmaiyum illa ennai anpukkoorntheer
uthavakkarai ennai uruvakkineer (2)
Pre-chorus
ummai uyarththi uyarththi nan thuthiththituven
ummai pukazhnthu pukazhnthu nan thuthiththituven
Chorus
nallavare neer oruvare
vakku marathavar neer oruvare (2)
Verse
thayin karuvile ennai peyar solli azhaiththeer
uruvana nalmuthal ennai nataththineer
thavariya natkalil ennai thavaramal ninaiththeer
thurookiyam ennaiyum uyir meettire (2)
Pre-Chorus
ummai uyarththi uyarththi nan thuthiththituven
ummai pukazhnthu pukazhnthu nan thuthiththituven
Chorus
nallavare neer oruvare
vakku marathavar neer oruvare (2)
Bridge
en nampikkai neer maththirame
ummai nampuven ennalume (2)