oru naal mazhaiyil
ஒரு நாள்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஒரு நாள்… மழையில் குடை நான் மறந்தேன்
நினைவின் மணலில் நடந்தே நனைந்தேன்
நனையா நிழலாய் (துணை) என் ஏசுவே
சிறையாய் உலகம் சிறகை மறந்தேன்
தனிமைப் பொழுதில் துணை என் நேசரே
1. இருளில் ஒளியாய்.. எழும்பும் ஜெபமே
செயல்கள் அனைத்தும் ஜெபமே ஜெபமே
சுகமோ சுமையோ எல்லாம் ஏசுவே
உதிரா மலராய் மகிழ்ந்தே இருப்பேன்
அவரே மணமாய் தினம் நான் பேசுவேன்
வார்த்தையோ அது ஆனந்தம்
என் வாழ்க்கையோ பேரானந்தம்
பாதையோ தொலை வாகினும்
இறைசேவையோ சுகானந்தம்
2. திறவா சுதவும் அவரால் திறக்கும்…
தெரியா திசையும் அவரை அடையும்
மறவா திருப்பேன்… என் ஆயுள் வரை
கனவாய் வருவார் கலையா திருப்பேன்
இசையாய் தொடுவார் நான் ஆராதிப்பேன்
சாரோனின் ரோஸ்ரீாவாய் என் ஏசுவே ராஸ்ரீாவாய்
வாழ்விலே எனைக் கைதுக்கி
ஏற்றுவார் மலைச் சிகரங்களில்
oru nal… mazhaiyil kutai nan maranthen
ninaivin manalil natanthe nanainthen
nanaiya nizhalay (thunai) en esuve
siraiyay ulakam sirakai maranthen
thanimaip pozhuthil thunai en nesare
1. irulil oliyay.. ezhumpum jepame
seyalkal anaiththum jepame jepame
sukamoo sumaiyoo ellam esuve
uthira malaray makizhnthe iruppen
avare manamay thinam nan pesuven
varththaiyoo athu aanantham
en vazhkkaiyoo peranantham
pathaiyoo tholai vakinum
iraisevaiyoo sukanantham
2. thirava suthavum avaral thirakkum…
theriya thisaiyum avarai ataiyum
marava thiruppen… en aayul varai
kanavay varuvar kalaiya thiruppen
isaiyay thotuvar nan aarathippen
saroonin roosreeavay en esuve rasreeavay
vazhvile enaik kaithukki
erruvar malais sikarangkalil
ஒரு நாள்… மழையில் குடை நான் மறந்தேன்
oru nal… mazhaiyil kutai nan maranthen
நினைவின் மணலில் நடந்தே நனைந்தேன்
ninaivin manalil natanthe nanainthen
நனையா நிழலாய் (துணை) என் ஏசுவே
nanaiya nizhalay (thunai) en esuve
சிறையாய் உலகம் சிறகை மறந்தேன்
siraiyay ulakam sirakai maranthen
தனிமைப் பொழுதில் துணை என் நேசரே
thanimaip pozhuthil thunai en nesare
1. இருளில் ஒளியாய்.. எழும்பும் ஜெபமே
1. irulil oliyay.. ezhumpum jepame
செயல்கள் அனைத்தும் ஜெபமே ஜெபமே
seyalkal anaiththum jepame jepame
சுகமோ சுமையோ எல்லாம் ஏசுவே
sukamoo sumaiyoo ellam esuve
உதிரா மலராய் மகிழ்ந்தே இருப்பேன்
uthira malaray makizhnthe iruppen
அவரே மணமாய் தினம் நான் பேசுவேன்
avare manamay thinam nan pesuven
வார்த்தையோ அது ஆனந்தம்
varththaiyoo athu aanantham
என் வாழ்க்கையோ பேரானந்தம்
en vazhkkaiyoo peranantham
பாதையோ தொலை வாகினும்
pathaiyoo tholai vakinum
இறைசேவையோ சுகானந்தம்
iraisevaiyoo sukanantham
2. திறவா சுதவும் அவரால் திறக்கும்…
2. thirava suthavum avaral thirakkum…
தெரியா திசையும் அவரை அடையும்
theriya thisaiyum avarai ataiyum
மறவா திருப்பேன்… என் ஆயுள் வரை
marava thiruppen… en aayul varai
கனவாய் வருவார் கலையா திருப்பேன்
kanavay varuvar kalaiya thiruppen
இசையாய் தொடுவார் நான் ஆராதிப்பேன்
isaiyay thotuvar nan aarathippen
சாரோனின் ரோஸ்ரீாவாய் என் ஏசுவே ராஸ்ரீாவாய்
saroonin roosreeavay en esuve rasreeavay
வாழ்விலே எனைக் கைதுக்கி
vazhvile enaik kaithukki
ஏற்றுவார் மலைச் சிகரங்களில்
erruvar malais sikarangkalil