Oru Mega Sthambam Lyrics
ஒரு மேகஸ்தம்பம்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஒரு மேகஸ்தம்பம் என் தலையின் மேலே
நிழலாக வைத்தார் என் தேவன்
இரவில் பகலில் என்னோடிருந்து
துணையாக வந்தார் என் தேவன்
ஒரு மேகஸ்தம்பம் என் தலையின் மேலே
1. பறந்து காக்கும் பறவையை போல
பரமன் இயேசு பாதுகாப்பாரே
பயமும் இல்லை பதட்டமும் இல்லை
பாடி மகிழ்ந்திடுவேன்
2. பார்வோன் சேனை பின்னே நின்றாலும்
பல சோதனைகள் முன்னே நின்றாலும்
எனக்காய் தேவன் யுத்தங்கள் செய்வார்
ஜெயமாய் நடத்திடுவார்
oru mekasthampam en thalaiyin mele
nizhalaka vaiththar en thevan
iravil pakalil ennootirunthu
thunaiyaka vanthar en thevan
oru mekasthampam en thalaiyin mele
1. paranthu kakkum paravaiyai poola
paraman iyesu pathukappare
payamum illai pathattamum illai
pati makizhnthituven
2. parvoon senai pinne ninralum
pala soothanaikal munne ninralum
enakkay thevan yuththangkal seyvar
jeyamay nataththituvar
ஒரு மேகஸ்தம்பம் என் தலையின் மேலே
oru mekasthampam en thalaiyin mele
நிழலாக வைத்தார் என் தேவன்
nizhalaka vaiththar en thevan
இரவில் பகலில் என்னோடிருந்து
iravil pakalil ennootirunthu
துணையாக வந்தார் என் தேவன்
thunaiyaka vanthar en thevan
ஒரு மேகஸ்தம்பம் என் தலையின் மேலே
oru mekasthampam en thalaiyin mele
1. பறந்து காக்கும் பறவையை போல
1. paranthu kakkum paravaiyai poola
பரமன் இயேசு பாதுகாப்பாரே
paraman iyesu pathukappare
பயமும் இல்லை பதட்டமும் இல்லை
payamum illai pathattamum illai
பாடி மகிழ்ந்திடுவேன்
pati makizhnthituven
2. பார்வோன் சேனை பின்னே நின்றாலும்
2. parvoon senai pinne ninralum
பல சோதனைகள் முன்னே நின்றாலும்
pala soothanaikal munne ninralum
எனக்காய் தேவன் யுத்தங்கள் செய்வார்
enakkay thevan yuththangkal seyvar
ஜெயமாய் நடத்திடுவார்
jeyamay nataththituvar