Oru Kulamaga koodiduvom Entrance Song lyrics
ஒரு குலமாக கூடிடுவோம்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
ஒரு குலமாக கூடிடுவோம்
ஒரு மனதாக பாடிடுவோம்
மறைபொருள் பலியில் கலந்திடுவோம்
மனதில் நிறைவுடன் கடந்திடுவோம்
வாருங்கள் ஒன்றாய் கூடுவோம்
வானவர் புகழ் பாடுவோம்
1.அவரது பாதம் அமர்ந்திடுவோம் அனைவரும் பாவம் களைந்திடுவோம்
இதயத்தின் வலிகள் மறந்திடுவோம்
இறைவனின் வழியில் நடந்திடுவோம்
வாருங்கள் ஒன்றாய் கூடுவோம்
வானவர் புகழ் பாடுவோம்
2.அருளினில் வாழும் வரம் பெறுவோம்
அமைதியில் நாளும் வலம் வருவோம்
கருவினில் தெரிந்தார் நினைந்திடுவோம்
கவலைகள் மறந்தே மகிழ்ந்திடுவோம்
வாருங்கள் ஒன்றாய் கூடுவோம்
வானவர் புகழ் பாடுவோம்
oru kulamaka kootituvoom
oru manathaka patituvoom
maraiporul paliyil kalanthituvoom
manathil niraivutan katanthituvoom
varungkal onray kootuvoom
vanavar pukazh patuvoom
1.avarathu patham amarnthituvoom anaivarum pavam kalainthituvoom
ithayaththin valikal maranthituvoom
iraivanin vazhiyil natanthituvoom
varungkal onray kootuvoom
vanavar pukazh patuvoom
2.arulinil vazhum varam peruvoom
amaithiyil nalum valam varuvoom
karuvinil therinthar ninainthituvoom
kavalaikal maranthe makizhnthituvoom
varungkal onray kootuvoom
vanavar pukazh patuvoom
ஒரு குலமாக கூடிடுவோம்
oru kulamaka kootituvoom
ஒரு மனதாக பாடிடுவோம்
oru manathaka patituvoom
மறைபொருள் பலியில் கலந்திடுவோம்
maraiporul paliyil kalanthituvoom
மனதில் நிறைவுடன் கடந்திடுவோம்
manathil niraivutan katanthituvoom
வாருங்கள் ஒன்றாய் கூடுவோம்
varungkal onray kootuvoom
வானவர் புகழ் பாடுவோம்
vanavar pukazh patuvoom
1.அவரது பாதம் அமர்ந்திடுவோம் அனைவரும் பாவம் களைந்திடுவோம்
1.avarathu patham amarnthituvoom anaivarum pavam kalainthituvoom
இதயத்தின் வலிகள் மறந்திடுவோம்
ithayaththin valikal maranthituvoom
இறைவனின் வழியில் நடந்திடுவோம்
iraivanin vazhiyil natanthituvoom
வாருங்கள் ஒன்றாய் கூடுவோம்
varungkal onray kootuvoom
வானவர் புகழ் பாடுவோம்
vanavar pukazh patuvoom
2.அருளினில் வாழும் வரம் பெறுவோம்
2.arulinil vazhum varam peruvoom
அமைதியில் நாளும் வலம் வருவோம்
amaithiyil nalum valam varuvoom
கருவினில் தெரிந்தார் நினைந்திடுவோம்
karuvinil therinthar ninainthituvoom
கவலைகள் மறந்தே மகிழ்ந்திடுவோம்
kavalaikal maranthe makizhnthituvoom
வாருங்கள் ஒன்றாய் கூடுவோம்
varungkal onray kootuvoom
வானவர் புகழ் பாடுவோம்
vanavar pukazh patuvoom