oru keelkaatru palamaaga veesidum
ஒரு கீழ்க்காற்று பலமாக வீசிடும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஒரு கீழ்க்காற்று பலமாக வீசிடும்
பெருமழையின் சத்தம் காதில் கேட்டிடும்
ஆவியின் வல்லமை இறங்கிடும்
அற்புதங்கள் அதிசயங்கள் நடந்திடும்
ஆழங்களில் அசைவதும் ஆவியே
என் இருளை வெளிச்சமாகும் ஆவியே
வெறுமையான ஒரு பாத்திரம் நான்
ஓழுங்கின்மையை நீர் செவ்வயாக்கிடும்
உம செட்டைகளின் மறைவில் என்னை காத்திடும்
சிறகுகளினான் என்னை மூடிடும்
முற்றும் முடிய என்னை காக்கவல்லவர் தேவ
சன்னிதானத்தில் என்னை நிறுத்த வல்லவர்
உம் பலிபீடத்தில் என்னை இன்று படைக்கிறேன்
என் சரீரத்தை உம தூய பலியாக
உம் அக்கினியாலே என்னை சுட்டெரித்திடும்
தேவ மகிமைக்காக என்னை பயன்படுத்திடும்
உள்ளும் புறம்பும் என்னை இன்று நிரப்புமே
உம் சிந்தையிலே மறுரூபமாகிடுவேன்
உமக்காக நான் உலகில் வாழ்ந்திடவே
உம்மோடு நான் ஓர் நாளில் சேர்ந்திடவே
oru keezhkkarru palamaka veesitum
perumazhaiyin saththam kathil kettitum
aaviyin vallamai irangkitum
arputhangkal athisayangkal natanthitum
aazhangkalil asaivathum aaviye
en irulai velissamakum aaviye
verumaiyana oru paththiram nan
oozhungkinmaiyai neer sevvayakkitum
uma settaikalin maraivil ennai kaththitum
sirakukalinan ennai mootitum
murrum mutiya ennai kakkavallavar theva
sannithanaththil ennai niruththa vallavar
um palipeetaththil ennai inru pataikkiren
en sareeraththai uma thooya paliyaka
um akkiniyale ennai sutteriththitum
theva makimaikkaka ennai payanpatuththitum
ullum purampum ennai inru nirappume
um sinthaiyile maruroopamakituven
umakkaka nan ulakil vazhnthitave
ummootu nan oor nalil sernthitave
ஒரு கீழ்க்காற்று பலமாக வீசிடும்
oru keezhkkarru palamaka veesitum
பெருமழையின் சத்தம் காதில் கேட்டிடும்
perumazhaiyin saththam kathil kettitum
ஆவியின் வல்லமை இறங்கிடும்
aaviyin vallamai irangkitum
அற்புதங்கள் அதிசயங்கள் நடந்திடும்
arputhangkal athisayangkal natanthitum
ஆழங்களில் அசைவதும் ஆவியே
aazhangkalil asaivathum aaviye
என் இருளை வெளிச்சமாகும் ஆவியே
en irulai velissamakum aaviye
வெறுமையான ஒரு பாத்திரம் நான்
verumaiyana oru paththiram nan
ஓழுங்கின்மையை நீர் செவ்வயாக்கிடும்
oozhungkinmaiyai neer sevvayakkitum
உம செட்டைகளின் மறைவில் என்னை காத்திடும்
uma settaikalin maraivil ennai kaththitum
சிறகுகளினான் என்னை மூடிடும்
sirakukalinan ennai mootitum
முற்றும் முடிய என்னை காக்கவல்லவர் தேவ
murrum mutiya ennai kakkavallavar theva
சன்னிதானத்தில் என்னை நிறுத்த வல்லவர்
sannithanaththil ennai niruththa vallavar
உம் பலிபீடத்தில் என்னை இன்று படைக்கிறேன்
um palipeetaththil ennai inru pataikkiren
என் சரீரத்தை உம தூய பலியாக
en sareeraththai uma thooya paliyaka
உம் அக்கினியாலே என்னை சுட்டெரித்திடும்
um akkiniyale ennai sutteriththitum
தேவ மகிமைக்காக என்னை பயன்படுத்திடும்
theva makimaikkaka ennai payanpatuththitum
உள்ளும் புறம்பும் என்னை இன்று நிரப்புமே
ullum purampum ennai inru nirappume
உம் சிந்தையிலே மறுரூபமாகிடுவேன்
um sinthaiyile maruroopamakituven
உமக்காக நான் உலகில் வாழ்ந்திடவே
umakkaka nan ulakil vazhnthitave
உம்மோடு நான் ஓர் நாளில் சேர்ந்திடவே
ummootu nan oor nalil sernthitave