oottu pootungka aiya – Ottu Podunga Aiya

ஓட்டு போடுங்க ஐயா
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

ஓட்டு போடுங்க ஐயா – Ottu Podunga Aiya
பாடல் 8
ஓட்டு போடுங்க (2) – ஐயா
இயேசு அப்பாவுக்கு ஓட்டு போடுங்க
வேட்டு வையுங்கள் (2) – அம்மா
சாத்தானுக்கு நீங்க வேட்டு வையுங்க – லல்லா
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
மனிதனைப் போல் நம்மை மறவாதவர்
நம்பினோரை என்றும் கைவிடாதவர்
நம்மை விட்டு என்றும் விலகாதவர் – அதனால் ஓட்டு போடுங்க – லல்லா
யோபுவை போல நம்மை அழிச்சுடுவானே
கவலைக் கண்ணீர் எல்லாம் தந்திடுவானே
பரிசுத்த வாழ்க்கையை கெடுத்திடுவானே
பாவக் குழியில் தள்ளிடுவானே – அதனால் வேட்டு வையுங்க – லல்லா
Ottu Podunga Aiya CFJ vbs songs lyrics in english
Ottu Podunga (2) Aiya
yesu Aappavukku Ottu Podunga
Veattu Vaiyungal(2) Amma
Saaththanukku neenga Veattu Vaiyunga – Lallala
1.Neattrum Intrum Entrum Marathavar
Manithanai poal Nammai Maravathavar
Nambinorai Entrum Kaividathavar
Nammai vittu Entrum Vilagathavar -Athanaal Ottu Podunga – Lallala
2.Yobuyavi Pola Nammai Alichuduvanae
Kavalai kanneer Ellaam Thanthiduvanae
Parisutha Vaalkkaiyai Keduthiduvanae
Paava kuliyil Thalliduvanae -Athanaal Ottu Podunga – Lallala
வண்ணத்துப்பூச்சி சிறகடித்து – vannathu poochi sirakadithu Butterfly song
ஓ தேவனுக்கு மகிமை தூக்கி எடுத்தார் – O Devanukku Magimai
ஹலோ பிரதர் – Hello Brother
இயேசுதான் நம்ம சொத்து – Yesu thaan Namma Sothu
பத்து பேரு சொன்னாங்க – Paththu pear sonnanga