Ootridume Ootridume

ஊற்றிடுமே ஊற்றிடுமே
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Ootridume Ootridume – ஊற்றிடுமே ஊற்றிடுமே
ஊற்றிடுமே ஊற்றிடுமே ஆவியே
அப்பா எந்தன் மேலே உந்தன் ஆவியே-2
ஊற்றிடுமே ஊற்றிடுமே ஆவியே
ஊற்றிடுமே உந்தன் கிருபையே
1.அபிஷேகம் பத்தாமலே தள்ளாடுறேன்
அக்கினி இல்லாம விழுகிறேன்-2
செட்டை அடித்து எலும்பு நொறுங்கி
கழுகை போல பெலன் அடைய -2 – ஊற்றிடுமே
2.பரிசுத்த ஆவியை ஊற்றுங்கய்யா
பாவத்தை முற்றிலும் நீக்கிடுங்கய்யா-2
நீதியின் சால்வை எனக்கு தந்து
உயர்த்த ஸ்தலத்தில் என்னை நிறுத்தும் -2 – ஊற்றிடுமே
3.மரணத்தின் கட்டுகள் சூழ்ந்தாலும்
பாதாளத்தின் வாசல்கள் திறந்தாலும்-2
இன்று கண்ட எகிப்தியனை
இனிமேல் நானும் காண்பது இல்லையே