ooru ennum oorula
ஊரு என்னும் ஊருல தேராகு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஊரு என்னும் ஊருல
தேராகு என்னும் பேருல
பேரு பெற்ற மனுஷன் ஒருவன் வாழ்ந்தான்
அவன் மண்ணினாலே சிலைகள் செய்து
மண்ணான மனிதனையே மடமையாக்கும்
தொழிலை செய்து வாழ்ந்தான்
அப்பேற்பட்ட மனிதனுக்கு
ஆபிரகாமுனு பேர் கொண்ட
ஆண்டவரின் பிள்ளை ஒருவன் பிறந்தான்
அவன் உண்மையுள்ளவன்
தேவபயம் நிறைந்தவன்
அவன் நீதியுள்ளவன்,
விசுவாசமுள்ளவன்
தேவசித்தம் செய்ய சத்தம் கேட்டு
தன்னை தத்தம் செய்த நல்ல
நண்பன் நல்ல அன்பன்
அப்பா அம்மா என் சொல்ல கேளுங்க பெத்த
தப்பா எப்போதும் நடத்தாதீங்கோ
ஜாதி ஜனம் பேரைச் சொல்லி
வீட்ட சொல்லி நாட்ட சொல்லி
அவன் எண்ணங்களுக்குப் பூட்டு போடாதிங்கோ
அவன் எதிர்காலத்த வீணடிச்சுடாதீங்கோ
ஆ வீட்ட விட்டு
நாட்ட விட்டு ஜாதிய விட்டு
ஜனத்தை விட்டு தந்தைய விட்டு
தாய விட்டு ஓடி வா
நான் உன்னை பெரிய ஜாதியாக்குவேன் – உன்
பேரை பெருமை படுத்துவேன் உன்னை
வாலாக்காமல் தலையாக்குவேன்
உன்னை கீழாக்காமல் உன்னை
மேலாக்குவேன்
உன் சந்ததிக்கு இந்த தேசத்தை கொடுப்பேன்
உன்னை ஜாதிகளுக்குத் தகப்பனாக்குவேன்
நீ போகும் இடமெல்லாம்
உன்னை ஆசீர்வதிப்பேன்
உன்னை காண்போர் கண்களெல்லாம்
தயை கிடைக்க செய்யுவேன்
உன்னை தேசத்திற்கு திரும்பும் வரை
கைவிடாமல் காக்கும்
உன் தேவன் நான் உன் தேவன்
ooru ennum oorula
theraku ennum perula
peru perra manushan oruvan vazhnthan
avan manninale silaikal seythu
mannana manithanaiye matamaiyakkum
thozhilai seythu vazhnthan
apperpatta manithanukku
aapirakamunu per konta
aantavarin pillai oruvan piranthan
avan unmaiyullavan
thevapayam nirainthavan
avan neethiyullavan,
visuvasamullavan
thevasiththam seyya saththam kettu
thannai thaththam seytha nalla
nanpan nalla anpan
appa amma en solla kelungka peththa
thappa eppoothum nataththatheengkoo
jathi janam perais solli
veetta solli natta solli
avan ennangkalukkup poottu pootathingkoo
avan ethirkalaththa veenatissutatheengkoo
aa veetta vittu
natta vittu jathiya vittu
janaththai vittu thanthaiya vittu
thaya vittu ooti va
nan unnai periya jathiyakkuven – un
perai perumai patuththuven unnai
valakkamal thalaiyakkuven
unnai keezhakkamal unnai
melakkuven
un santhathikku intha thesaththai kotuppen
unnai jathikalukkuth thakappanakkuven
nee pookum itamellam
unnai aaseervathippen
unnai kanpoor kankalellam
thayai kitaikka seyyuven
unnai thesaththirku thirumpum varai
kaivitamal kakkum
un thevan nan un thevan
ஊரு என்னும் ஊருல
ooru ennum oorula
தேராகு என்னும் பேருல
theraku ennum perula
பேரு பெற்ற மனுஷன் ஒருவன் வாழ்ந்தான்
peru perra manushan oruvan vazhnthan
அவன் மண்ணினாலே சிலைகள் செய்து
avan manninale silaikal seythu
மண்ணான மனிதனையே மடமையாக்கும்
mannana manithanaiye matamaiyakkum
தொழிலை செய்து வாழ்ந்தான்
thozhilai seythu vazhnthan
அப்பேற்பட்ட மனிதனுக்கு
apperpatta manithanukku
ஆபிரகாமுனு பேர் கொண்ட
aapirakamunu per konta
ஆண்டவரின் பிள்ளை ஒருவன் பிறந்தான்
aantavarin pillai oruvan piranthan
அவன் உண்மையுள்ளவன்
avan unmaiyullavan
தேவபயம் நிறைந்தவன்
thevapayam nirainthavan
அவன் நீதியுள்ளவன்,
avan neethiyullavan,
விசுவாசமுள்ளவன்
visuvasamullavan
தேவசித்தம் செய்ய சத்தம் கேட்டு
thevasiththam seyya saththam kettu
தன்னை தத்தம் செய்த நல்ல
thannai thaththam seytha nalla
நண்பன் நல்ல அன்பன்
nanpan nalla anpan
அப்பா அம்மா என் சொல்ல கேளுங்க பெத்த
appa amma en solla kelungka peththa
தப்பா எப்போதும் நடத்தாதீங்கோ
thappa eppoothum nataththatheengkoo
ஜாதி ஜனம் பேரைச் சொல்லி
jathi janam perais solli
வீட்ட சொல்லி நாட்ட சொல்லி
veetta solli natta solli
அவன் எண்ணங்களுக்குப் பூட்டு போடாதிங்கோ
avan ennangkalukkup poottu pootathingkoo
அவன் எதிர்காலத்த வீணடிச்சுடாதீங்கோ
avan ethirkalaththa veenatissutatheengkoo
ஆ வீட்ட விட்டு
aa veetta vittu
நாட்ட விட்டு ஜாதிய விட்டு
natta vittu jathiya vittu
ஜனத்தை விட்டு தந்தைய விட்டு
janaththai vittu thanthaiya vittu
தாய விட்டு ஓடி வா
thaya vittu ooti va
நான் உன்னை பெரிய ஜாதியாக்குவேன் – உன்
nan unnai periya jathiyakkuven – un
பேரை பெருமை படுத்துவேன் உன்னை
perai perumai patuththuven unnai
வாலாக்காமல் தலையாக்குவேன்
valakkamal thalaiyakkuven
உன்னை கீழாக்காமல் உன்னை
unnai keezhakkamal unnai
மேலாக்குவேன்
melakkuven
உன் சந்ததிக்கு இந்த தேசத்தை கொடுப்பேன்
un santhathikku intha thesaththai kotuppen
உன்னை ஜாதிகளுக்குத் தகப்பனாக்குவேன்
unnai jathikalukkuth thakappanakkuven
நீ போகும் இடமெல்லாம்
nee pookum itamellam
உன்னை ஆசீர்வதிப்பேன்
unnai aaseervathippen
உன்னை காண்போர் கண்களெல்லாம்
unnai kanpoor kankalellam
தயை கிடைக்க செய்யுவேன்
thayai kitaikka seyyuven
உன்னை தேசத்திற்கு திரும்பும் வரை
unnai thesaththirku thirumpum varai
கைவிடாமல் காக்கும்
kaivitamal kakkum
உன் தேவன் நான் உன் தேவன்
un thevan nan un thevan