ooram poo (4)

ஓரம் போ கெட்ட நண்பன்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

ஓரம் போ (4)
கெட்ட நண்பன் உன்னைத் தேடி வருகிறான்
அவன் கூட போகாதே Time மும் waste ஆகும்
உந்தன் வாழ்க்கையும் வீணாகுமே
ஜோக்கு, அரட்டை அடிச்சா
இப்போ ஜாலியாக இருக்கும்
போக போக புரியும் -அது
Danger என்று தெரியும் }2
Escape ஆக வழி ஒன்று இருக்கப்பா / இருக்கம்மா
சங்கீதம் 1:1 தினமும் வாசிப்பா / வாசிமா வாசித்தால் மட்டும் போதாதுபா / போதாதுமா
Practice சை நீயும் பண்ணணும்பா / பண்ணணும்மா
Escape ஆயிடுவ Safeஆய் வாழ்ந்திடுவ Holyயாய் மாறிடுவ
Happyயாய் வாழ்ந்திடுவ
ஓரம் போ கெட்ட நண்பன் பாடல் வரிகள், Oram Po Ketta Nanban Lyrics