oo enthan ullam neer – Oh Enthan Ullam Neer

ஓ எந்தன் உள்ளம் நீர்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஓ எந்தன் உள்ளம் நீர் – Oh Enthan Ullam Neer
ஓ எந்தன் உள்ளம் நீர் வந்ததால்
என் வாழ்க்கையில்
எல்லாம் நிறைந்திருப்பதால்-2
உம்மைத் துதிப்பேன்
நான் உம்மைத் துதிப்பேன்
இன்றும் என்றும் உம்மை போற்றி
பாடித் துதிப்பேன்-2
1.கண்மணி போல காத்துக் கொள்வதால்
உம் கரங்களில் என்னை சுமந்து செல்வதால்-2-உம்மை
3.பெயர் சொல்லி என்னை அழைத்திருப்பதால்
உம் கரங்களில் என்னை வரைந்திருப்பதால்-2-உம்மை
3.ஆவியில் என்னை நிறைத்திருப்பதால்
ஆச்சரியமாக நடத்திச் செல்வதால்-2-உம்மை
4.வாக்கு மாறா தெய்வம் நீர் உண்மையுள்ளவர்
என் ஒவ்வொரு நாளும் நீர் நடத்தி செல்லுவீர்-2-உம்மை