oo aantavare ummai enni
ஓ ஆண்டவரே உம்மை எண்ணி
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Easter Songs collection.
ஓ ஆண்டவரே உம்மை எண்ணி
நாங்க படிச்ச பாட்டு
எங்க ராசாவே உம்மை எண்ணி
நாளும் படிக்கும் பாட்டு -2
பாட சலிக்கவில்லை
பாட்டும் மறக்கவில்லை -2
ஐயாவே உம்மை விட்டா
ஆதரவா யாரும் இல்ல
எங்க ஐயாவே உம்மை விட்டா
ஆதரவா யாரும் இல்ல – ஓ ஆண்டவரே
சத்தியத்தின் போதரே
சகலத்துக்கும் நாயகரே
கேட்கும் முன்னே சுகமளிக்கும்
இரக்கமுள்ள ஜீவகரே
என்னை உள்ளங்கையில்
பொரித்து வைத்த இறைவன் அல்லவா
என்னை தாயின் வயிற்றில்
தெரிந்துகொண்ட தெய்வம் அல்லவா
என்னை ஏற்றுக்கொள்ளும்
இயேசுவே பிள்ளை அல்லவா
நான் உம் பிள்ளை அல்லவா
உங்க பிள்ளை அல்லவா – ஓ ஆண்டவரே
உயிர்த்தெழுந்த மீட்பரே
உங்க நாமம் போற்றுகிறோம்
உலக மக்கள் நடுவினிலே
உங்க புகழை சொல்லுகிறோம்….
எங்க இதயத்தில் வாழும் தெய்வம்
எங்களை இரவு பகலும் பாதுகாக்கும்
தெய்வம் தான் ஐயா
எங்களைக் காத்தருளும்
கர்த்தரே உங்க பிள்ளை அல்லவா
நாங்கள் பிள்ளை அல்லவா
உங்க பிள்ளை அல்லவா – ஓ ஆண்டவரே
oo aantavare ummai enni
nangka patissa pattu
engka rasave ummai enni
nalum patikkum pattu -2
pata salikkavillai
pattum marakkavillai -2
aiyave ummai vitta
aatharava yarum illa
engka aiyave ummai vitta
aatharava yarum illa – oo aantavare
saththiyaththin poothare
sakalaththukkum nayakare
ketkum munne sukamalikkum
irakkamulla jeevakare
ennai ullangkaiyil
poriththu vaiththa iraivan allava
ennai thayin vayirril
therinthukonta theyvam allava
ennai errukkollum
iyesuve pillai allava
nan um pillai allava
ungka pillai allava – oo aantavare
uyirththezhuntha meetpare
ungka namam poorrukiroom
ulaka makkal natuvinile
ungka pukazhai sollukiroom….
engka ithayaththil vazhum theyvam
engkalai iravu pakalum pathukakkum
theyvam than aiya
engkalaik kaththarulum
karththare ungka pillai allava
nangkal pillai allava
ungka pillai allava – oo aantavare
ஓ ஆண்டவரே உம்மை எண்ணி
oo aantavare ummai enni
நாங்க படிச்ச பாட்டு
nangka patissa pattu
எங்க ராசாவே உம்மை எண்ணி
engka rasave ummai enni
நாளும் படிக்கும் பாட்டு -2
nalum patikkum pattu -2
பாட சலிக்கவில்லை
pata salikkavillai
பாட்டும் மறக்கவில்லை -2
pattum marakkavillai -2
ஐயாவே உம்மை விட்டா
aiyave ummai vitta
ஆதரவா யாரும் இல்ல
aatharava yarum illa
எங்க ஐயாவே உம்மை விட்டா
engka aiyave ummai vitta
ஆதரவா யாரும் இல்ல – ஓ ஆண்டவரே
aatharava yarum illa – oo aantavare
சத்தியத்தின் போதரே
saththiyaththin poothare
சகலத்துக்கும் நாயகரே
sakalaththukkum nayakare
கேட்கும் முன்னே சுகமளிக்கும்
ketkum munne sukamalikkum
இரக்கமுள்ள ஜீவகரே
irakkamulla jeevakare
என்னை உள்ளங்கையில்
ennai ullangkaiyil
பொரித்து வைத்த இறைவன் அல்லவா
poriththu vaiththa iraivan allava
என்னை தாயின் வயிற்றில்
ennai thayin vayirril
தெரிந்துகொண்ட தெய்வம் அல்லவா
therinthukonta theyvam allava
என்னை ஏற்றுக்கொள்ளும்
ennai errukkollum
இயேசுவே பிள்ளை அல்லவா
iyesuve pillai allava
நான் உம் பிள்ளை அல்லவா
nan um pillai allava
உங்க பிள்ளை அல்லவா – ஓ ஆண்டவரே
ungka pillai allava – oo aantavare
உயிர்த்தெழுந்த மீட்பரே
uyirththezhuntha meetpare
உங்க நாமம் போற்றுகிறோம்
ungka namam poorrukiroom
உலக மக்கள் நடுவினிலே
ulaka makkal natuvinile
உங்க புகழை சொல்லுகிறோம்….
ungka pukazhai sollukiroom….
எங்க இதயத்தில் வாழும் தெய்வம்
engka ithayaththil vazhum theyvam
எங்களை இரவு பகலும் பாதுகாக்கும்
engkalai iravu pakalum pathukakkum
தெய்வம் தான் ஐயா
theyvam than aiya
எங்களைக் காத்தருளும்
engkalaik kaththarulum
கர்த்தரே உங்க பிள்ளை அல்லவா
karththare ungka pillai allava
நாங்கள் பிள்ளை அல்லவா
nangkal pillai allava
உங்க பிள்ளை அல்லவா – ஓ ஆண்டவரே
ungka pillai allava – oo aantavare