oh endhan aathumavae ariyayo
ஓ எந்தன் ஆத்துமாவே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஓ எந்தன் ஆத்துமாவே அறியாயோ
கர்த்தராம் அனாதி தேவன்
உந்தன் பட்சத்தில் என்றும் இருக்கிறார்
அஞ்சாதே ஆத்துமாவே அமர்ந்திரு
நீதியின் வலகரத்தால்
பெலன் தந்து தாங்குவார்
உயர்ந்து கழுகைப் போல
நான் எழும்புவேன்
நடந்தாலும் ஓடினாலும்
சோர்ந்திட மாட்டேன்
தேவரீர் சோர்ந்து போவதில்லை
உம் வழிகள் ஆச்சரியமே
உம்மை என்றுமே நான் நம்புவேன்
oo enthan aaththumave ariyayoo
karththaram anathi thevan
unthan patsaththil enrum irukkirar
anysathe aaththumave amarnthiru
neethiyin valakaraththal
pelan thanthu thangkuvar
uyarnthu kazhukaip poola
nan ezhumpuven
natanthalum ootinalum
soornthita matten
thevareer soornthu poovathillai
um vazhikal aassariyame
ummai enrume nan nampuven
ஓ எந்தன் ஆத்துமாவே அறியாயோ
oo enthan aaththumave ariyayoo
கர்த்தராம் அனாதி தேவன்
karththaram anathi thevan
உந்தன் பட்சத்தில் என்றும் இருக்கிறார்
unthan patsaththil enrum irukkirar
அஞ்சாதே ஆத்துமாவே அமர்ந்திரு
anysathe aaththumave amarnthiru
நீதியின் வலகரத்தால்
neethiyin valakaraththal
பெலன் தந்து தாங்குவார்
pelan thanthu thangkuvar
உயர்ந்து கழுகைப் போல
uyarnthu kazhukaip poola
நான் எழும்புவேன்
nan ezhumpuven
நடந்தாலும் ஓடினாலும்
natanthalum ootinalum
சோர்ந்திட மாட்டேன்
soornthita matten
தேவரீர் சோர்ந்து போவதில்லை
thevareer soornthu poovathillai
உம் வழிகள் ஆச்சரியமே
um vazhikal aassariyame
உம்மை என்றுமே நான் நம்புவேன்
ummai enrume nan nampuven