oh devane en vaalvilae
ஓ தேவனே என் வாழ்விலே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஓ தேவனே என் வாழ்விலே
உம்மையே போற்றிடுவேன் என்
முழு உள்ளத்தால் முழு பெலத்தால்
உம்மையே துதித்திடுவேன்
1. நீர் செய்த நன்மைகள் யாவுமே
எண்ணி நான் துதித்திடுவேன் என்
பாவங்கள் அனைத்தையும் மன்னித்தீரே
உம்மில் நான் மகிழ்ந்திடுவேன்
2. உந்தனின் மகத்துவங்கள் யாவுமே
சொல்லி நான் துதித்திடுவேன் என்
வழிகளில் என்னை நடத்தினீரே
உம்மில் நான் மகிழ்ந்திடுவேன்
oo thevane en vazhvile
ummaiye poorrituven en
muzhu ullaththal muzhu pelaththal
ummaiye thuthiththituven
1. neer seytha nanmaikal yavume
enni nan thuthiththituven en
pavangkal anaiththaiyum manniththeere
ummil nan makizhnthituven
2. unthanin makaththuvangkal yavume
solli nan thuthiththituven en
vazhikalil ennai nataththineere
ummil nan makizhnthituven
ஓ தேவனே என் வாழ்விலே
oo thevane en vazhvile
உம்மையே போற்றிடுவேன் என்
ummaiye poorrituven en
முழு உள்ளத்தால் முழு பெலத்தால்
muzhu ullaththal muzhu pelaththal
உம்மையே துதித்திடுவேன்
ummaiye thuthiththituven
1. நீர் செய்த நன்மைகள் யாவுமே
1. neer seytha nanmaikal yavume
எண்ணி நான் துதித்திடுவேன் என்
enni nan thuthiththituven en
பாவங்கள் அனைத்தையும் மன்னித்தீரே
pavangkal anaiththaiyum manniththeere
உம்மில் நான் மகிழ்ந்திடுவேன்
ummil nan makizhnthituven
2. உந்தனின் மகத்துவங்கள் யாவுமே
2. unthanin makaththuvangkal yavume
சொல்லி நான் துதித்திடுவேன் என்
solli nan thuthiththituven en
வழிகளில் என்னை நடத்தினீரே
vazhikalil ennai nataththineere
உம்மில் நான் மகிழ்ந்திடுவேன்
ummil nan makizhnthituven