Oh Devanae En Vaalvilae ummaiyae song lyrics

ஓ தேவனே என் வாழ்விலே உம்மையே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஓ தேவனே என் வாழ்விலே உம்மையே போற்றிடுவேன்
என் முழு உள்ளத்தால் முழு பெலத்தால் உம்மையே துதித்திடுவேன்
நீர் செய்த நன்மைகள் யாவுமே எண்ணி நான் துதித்திடுவேன் – என் பாவங்கள் அனைத்தையும் மன்னித்தீரே உம்மில் நான் மகிழ்ந்திடுவேன்
உந்தனின் மகத்துவங்கள் யாவுமே சொல்லி நான் துதித்திடுவேன் என் வழிகளில் என்னை நடத்தினீரே உம்மில் நான் மகிழ்ந்திடுவேன்.