o pethlekaemae sitt
ஓ பெத்லெகேமே சிற்றூரே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
1. ஓ பெத்லெகேமே சிற்றூரே என்னே உன் அமைதி!
அயர்ந்தே நித்திரை செய்கையில் ஊர்ந்திடும் வான் வெள்ளி
விண் வாழ்வின் ஜோதி தோன்றிற்றே உன் வீதியில் இன்றே
நல்லோர் நாட்டம் பொல்லார் கோட்டம்உன் பாலன் இயேசுவே.
2. கூறும் ஓ விடி வெள்ளிகான் இம்மைந்தன் ஜன்மமே
விண் வேந்தர்க்கு மகிமையே பாரில் அமைதியாம்
மா திவ்விய பாலன் தோன்றினார் மண் மாந்தர் தூக்கத்தில்
விழித்திருக்க தூதரும் அன்போடு வானத்தில்.
1. oo pethlekeme sirroore enne un amaithi!
ayarnthe niththirai seykaiyil oornthitum van velli
vin vazhvin joothi thoonrirre un veethiyil inre
nalloor nattam pollar koottamun palan iyesuve.
2. koorum oo viti vellikan immainthan janmame
vin ventharkku makimaiye paril amaithiyam
ma thivviya palan thoonrinar man manthar thookkaththil
vizhiththirukka thootharum anpootu vanaththil.