Norunkunda Panintha Aaviyai Thaarumaiya
ஆவியே பரிசுத்தரே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நொறுங்குண்ட பணிந்த ஆவியைத் தாருமையா
நீர் தங்கும் ஆலயமாய் என்னை நீர் மாற்றுமையா
ஆவியே பரிசுத்தரே என் ஆவியை எளிமையாக்கும்
ஆவியே பரிசுத்தரே உமதாவியாலே நிரப்பிடுமே
சுத்த இருதயமும் சிருஷ்டியும் ஆவியே
நிலைவருமான ஆவியை புதுப்பியும் ஆவியானவரே
பெருமைகள் புகழ்ச்சிகள் என் வாழ்வில் வேண்டாமையா
தாழ்மையின் சிந்தையை புதுப்பியும் ஆவியானவரே
ஞானத்தை உணர்வை அருளும் ஆவியே
ஆலோசனை பெலனும் அருளும் ஆவியானவரே
அறிவையும் தேவபயமும் அருளும் ஆவியானவரே
ஊற்றுமே உம் ஆவியாலே என் வாழ்க்கை நிரம்பணுமே
என்னைத் தாருகிறேன் முற்றிலுமாய்
நீர் விரும்பிடும் பாத்திரமாய்
நீர் பெருகணுமே நான் சிறுகணுமே
நான் வாழுவேன் உமக்காகவே
என் நேசருக்காய்
வாழுவேன் இறுதிவரை
என் இயேசுவுக்காய்
வாழுவேன் இறுதிவரை
Norungunnda pannintha aaviyaith thaarumaiyaa
Neer thangum aalayamaay ennai neer maattumaiyaa-2
Aaviyae Parisuththarae en aaviyai elimaiyaakkum
Aaviyae Parisuththarae umathaaviyaalae nirappidumae
En Yesuvae umathaaviyaal nirappidumae
Suththa iruthayam sirushtiyum aaviyae
Nilaivarumaana aaviyai puthuppiyumae
Perumaikal pukalchchikal en vaalvil vaenndaamaiyaa
Thaalmaiyin sinthaiyai puthuppiyum aaviyaanavarae
Njaanaththai unarvai arulum aaviyae
Aalosanai pelanum arulum aaviyaanavarae
Arivaiyum thaevapayamum arulum aaviyaanavarae
Oottumae um aaviyaalae en vaalkkai
Nirampanumae
Ennaith tharukiraenae muttilumaay
Neer virumpidum paaththiramaay
Neer perukanumae naan sirukanumae
Naan vaaluvaen umakkaakavae
En Yesuvukkaay vaaluvaen iruthivarai-2
En Yesuvukkaay vaaluvaen iruthivarai