noorngunda idhayathai thagapan
நொறுங்குண்ட இதயத்தை தகப்பன்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நொறுங்குண்ட இதயத்தை தகப்பன் – Noorngunda idhayathai Thagapan
நொறுங்குண்ட இதயத்தை தகப்பன் நீர் கண்டீர்
காயங்கள் கட்டிட ஓடோடி வந்தீர்
கண்ணீரை முற்றிலும் மதுரமாய் மாற்றி
என்னை நிரப்பிய ஆனந்த தைலமே
என் மகிழ்ச்சியே என் இயேசுவே
என் ஆனந்தமே என் இயேசுவே
என் உறவே என் இயேசுவே
எல்லாம் என் இயேசு தானே
தனிமையில் புலம்பின நாட்களை நீர் கண்டீர்
தகப்பனாய் சுமந்திட ஓடோடி வந்தீர்
மகளென உறவையும் எனக்கென தந்தீர்
உம்மை அறிவது நான் பெற்ற கிருபையே
அவர் இருப்பதினாலே நான் பயப்பட மாட்டேன்
எனக்காக யுத்தங்கள் செய்பவரே
அவர் இருப்பதினாலே நான் இளைப்பாறுவேன்
எனக்காக வெற்றி சிறந்தவரே
என் உயிரே என் இயேசுவே
என் துணையாளரே என் இயேசுவே
என் உறவே என் இயேசுவே
norungkunta ithayaththai thakappan – Noorngunda idhayathai Thagapan
norungkunta ithayaththai thakappan neer kanteer
kayangkal kattita ootooti vantheer
kanneerai murrilum mathuramay marri
ennai nirappiya aanantha thailame
en makizhssiye en iyesuve
en aananthame en iyesuve
en urave en iyesuve
ellam en iyesu thane
thanimaiyil pulampina natkalai neer kanteer
thakappanay sumanthita ootooti vantheer
makalena uravaiyum enakkena thantheer
ummai arivathu nan perra kirupaiye
avar iruppathinale nan payappata matten
enakkaka yuththangkal seypavare
avar iruppathinale nan ilaipparuven
enakkaka verri siranthavare
en uyire en iyesuve
en thunaiyalare en iyesuve
en urave en iyesuve
நொறுங்குண்ட இதயத்தை தகப்பன் – Noorngunda idhayathai Thagapan
norungkunta ithayaththai thakappan – Noorngunda idhayathai Thagapan
நொறுங்குண்ட இதயத்தை தகப்பன் நீர் கண்டீர்
norungkunta ithayaththai thakappan neer kanteer
காயங்கள் கட்டிட ஓடோடி வந்தீர்
kayangkal kattita ootooti vantheer
கண்ணீரை முற்றிலும் மதுரமாய் மாற்றி
kanneerai murrilum mathuramay marri
என்னை நிரப்பிய ஆனந்த தைலமே
ennai nirappiya aanantha thailame
என் மகிழ்ச்சியே என் இயேசுவே
en makizhssiye en iyesuve
என் ஆனந்தமே என் இயேசுவே
en aananthame en iyesuve
என் உறவே என் இயேசுவே
en urave en iyesuve
எல்லாம் என் இயேசு தானே
ellam en iyesu thane
தனிமையில் புலம்பின நாட்களை நீர் கண்டீர்
thanimaiyil pulampina natkalai neer kanteer
தகப்பனாய் சுமந்திட ஓடோடி வந்தீர்
thakappanay sumanthita ootooti vantheer
மகளென உறவையும் எனக்கென தந்தீர்
makalena uravaiyum enakkena thantheer
உம்மை அறிவது நான் பெற்ற கிருபையே
ummai arivathu nan perra kirupaiye
அவர் இருப்பதினாலே நான் பயப்பட மாட்டேன்
avar iruppathinale nan payappata matten
எனக்காக யுத்தங்கள் செய்பவரே
enakkaka yuththangkal seypavare
அவர் இருப்பதினாலே நான் இளைப்பாறுவேன்
avar iruppathinale nan ilaipparuven
எனக்காக வெற்றி சிறந்தவரே
enakkaka verri siranthavare
என் உயிரே என் இயேசுவே
en uyire en iyesuve
என் துணையாளரே என் இயேசுவே
en thunaiyalare en iyesuve
என் உறவே என் இயேசுவே
en urave en iyesuve