Nooi Neekum Vallamai Ullavarae song lyrics
நோய் நீக்கும் வல்லமை உள்ளவரே
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நோய் நீக்கும் வல்லமை உள்ளவரே!
ஏசுவே தெய்விக மருத்துவரே!
என் மீது மனம் இரங்குக்கும் – ஐயா
என்னை தொட்டு குணமாகும்
1.பேதுருவின் மாமியின் காய்ச்சலை
கடிந்து சுகம் கோடிதீர்
பெரும்பாடு உள்ளவளும் தொட்டபோது
பேரரட்டல் பெருக செய்தீர்
இன்றெனக்கு சுகம் தரும் – ஐயா
நன்றி சொல்லி பாட செய்யும்
2.பேய்பிடித்த இருவரின் தீமைகளை
அடியோடு அழித்தொழிதீர்
பார்வையற்ற கண்களுக்கு சேறு பூசி
ஒளி தந்து குணமளித்தீர்
இன்றெனக்கு சுகம் தரும் – ஐயா
நன்றி சொல்லி பாட செய்யும்
3.கட்டிலிலே தூக்கிவந்த திமிர்வாதத்தை
கருணையோடு எழுப்பிவிடீர்
கல்லறையில் புகுந்த லாசருக்கு
புதுவாழ்வும் உயிரும் தந்தீர்
இன்றெனக்கு சுகம் தரும் – ஐயா
நன்றி சொல்லி பாட செய்யும் – Noai Neekkum Vallamai Ullavar
“தாய் போல தேற்றி” Thai Pola Thetri | Tamil Christian Lyrics song in Tamil | # jmcreations
1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
nooy neekkum vallamai ullavare!
esuve theyvika maruththuvare!
en meethu manam irangkukkum – aiya
ennai thottu kunamakum
1.pethuruvin mamiyin kayssalai
katinthu sukam kootitheer
perumpatu ullavalum thottapoothu
perarattal peruka seytheer
inrenakku sukam tharum – aiya
nanri solli pata seyyum
2.peypitiththa iruvarin theemaikalai
atiyootu azhiththozhitheer
parvaiyarra kankalukku seru poosi
oli thanthu kunamaliththeer
inrenakku sukam tharum – aiya
nanri solli pata seyyum
3.kattilile thookkivantha thimirvathaththai
karunaiyootu ezhuppiviteer
kallaraiyil pukuntha lasarukku
puthuvazhvum uyirum thantheer
inrenakku sukam tharum – aiya
nanri solli pata seyyum – Noai Neekkum Vallamai Ullavar
“thay poola therri” Thai Pola Thetri | Tamil Christian Lyrics song in Tamil | # jmcreations
1 2 3 4 alleluya – 1 2 3 4 Alleluya
நோய் நீக்கும் வல்லமை உள்ளவரே!
nooy neekkum vallamai ullavare!
ஏசுவே தெய்விக மருத்துவரே!
esuve theyvika maruththuvare!
என் மீது மனம் இரங்குக்கும் – ஐயா
en meethu manam irangkukkum – aiya
என்னை தொட்டு குணமாகும்
ennai thottu kunamakum
1.பேதுருவின் மாமியின் காய்ச்சலை
1.pethuruvin mamiyin kayssalai
கடிந்து சுகம் கோடிதீர்
katinthu sukam kootitheer
பெரும்பாடு உள்ளவளும் தொட்டபோது
perumpatu ullavalum thottapoothu
பேரரட்டல் பெருக செய்தீர்
perarattal peruka seytheer
இன்றெனக்கு சுகம் தரும் – ஐயா
inrenakku sukam tharum – aiya
நன்றி சொல்லி பாட செய்யும்
nanri solli pata seyyum
2.பேய்பிடித்த இருவரின் தீமைகளை
2.peypitiththa iruvarin theemaikalai
அடியோடு அழித்தொழிதீர்
atiyootu azhiththozhitheer
பார்வையற்ற கண்களுக்கு சேறு பூசி
parvaiyarra kankalukku seru poosi
ஒளி தந்து குணமளித்தீர்
oli thanthu kunamaliththeer
இன்றெனக்கு சுகம் தரும் – ஐயா
inrenakku sukam tharum – aiya
நன்றி சொல்லி பாட செய்யும்
nanri solli pata seyyum
3.கட்டிலிலே தூக்கிவந்த திமிர்வாதத்தை
3.kattilile thookkivantha thimirvathaththai
கருணையோடு எழுப்பிவிடீர்
karunaiyootu ezhuppiviteer
கல்லறையில் புகுந்த லாசருக்கு
kallaraiyil pukuntha lasarukku
புதுவாழ்வும் உயிரும் தந்தீர்
puthuvazhvum uyirum thantheer
இன்றெனக்கு சுகம் தரும் – ஐயா
inrenakku sukam tharum – aiya
நன்றி சொல்லி பாட செய்யும் – Noai Neekkum Vallamai Ullavar
nanri solli pata seyyum – Noai Neekkum Vallamai Ullavar
“தாய் போல தேற்றி” Thai Pola Thetri | Tamil Christian Lyrics song in Tamil | # jmcreations
“thay poola therri” Thai Pola Thetri | Tamil Christian Lyrics song in Tamil | # jmcreations
1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
1 2 3 4 alleluya – 1 2 3 4 Alleluya