Nokkipaar Lyrics

நோக்கிப்பார்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கர்த்தர் உனக்காக யாவும்-செய்து முடிப்பாரே
யாவும் செய்து முடிப்பாரே -2
சாத்தியம் இல்லை என நினைத்தாலும்
அதிசயம் அற்புதம் தேவன் செய்வாரே- கர்த்தர்
நோக்கிப்பார்
அவர் செய்த நன்மைகளை
கர்த்தர் உன்னை கைவிடவேமாட்டார் – நோக்கிப்பார்