1.nithamum kooti thooththiram pati
நிதமும் கூடி தோத்திரம் பாடி
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
1.நிதமும் கூடி தோத்திரம் பாடி
இதயம் பொங்கி இயேசுவை நாமே
இன்றும் என்றும் நன்றியோடு
ஸ்தோத்தரிப்போம் நாம் எப்போதும்
ஸ்தோத்தரிப்போம் நாம்
பல்லவி
மா பாவியான என்னை மீட்டதால்
மகிபனை நாம் பாடித் துதிப்போம்
2.பாவ உளையின் சேற்றிலிருந்தேன்
பார்த்திபன் என்னை தூக்கி எடுத்து
கல்வாரியின் இரத்தத்தினால் கழுவினார் என்னை
என் இயேசு கழுவினார் என்னை
3.தாய் தகப்பன் தமையர்கள் வணங்கும்
பேய் வணக்கத்தில் போய்க் கொண்டிருந்தேன்
கர்த்தன் என்னை முன் குறித்தறிந்து
சேர்த்துக் கொண்டாரே தம்மிடமாய்
சேர்த்துக் கொண்டாரே
4.பெருமையால் என் உள்ளத்தை நிறைத்து
வெறுமையாய் இப்பாரினில் அலைந்தேன்
அருமையாய் என் உள்ளத்தில் வந்து
கிருபையால் நிறைத்தாரே என்னையே
கிருபையால் நிறைத்தார்
5.ஆவி ஈந்து என் காயத்தை மாற்றி
ஆத்துமாவை தம் ஆலயமாக்கி
கர்த்தர் என்னை காத்ததாலே என்ன ஆனந்தம்
என்றென்றும் என்ன ஆனந்தம்
6.மேசியா வான் மேகத்தில் வந்து
ஆசையாய் நம்மை அவரிடம் சேர்க்க
தேவசாயல் நம் தேகத்தில் கொண்டு
காத்திருப்போம் நாம்
எப்போதும் காத்திருப்போம் நாம்
1.nithamum kooti thooththiram pati
ithayam pongki iyesuvai name
inrum enrum nanriyootu
sthooththarippoom nam eppoothum
sthooththarippoom nam
pallavi
ma paviyana ennai meettathal
makipanai nam patith thuthippoom
2.pava ulaiyin serrilirunthen
parththipan ennai thookki etuththu
kalvariyin iraththaththinal kazhuvinar ennai
en iyesu kazhuvinar ennai
3.thay thakappan thamaiyarkal vanangkum
pey vanakkaththil pooyk kontirunthen
karththan ennai mun kuriththarinthu
serththuk kontare thammitamay
serththuk kontare
4.perumaiyal en ullaththai niraiththu
verumaiyay ipparinil alainthen
arumaiyay en ullaththil vanthu
kirupaiyal niraiththare ennaiye
kirupaiyal niraiththar
5.aavi eenthu en kayaththai marri
aaththumavai tham aalayamakki
karththar ennai kaththathale enna aanantham
enrenrum enna aanantham
6.mesiya van mekaththil vanthu
aasaiyay nammai avaritam serkka
thevasayal nam thekaththil kontu
kaththiruppoom nam
eppoothum kaththiruppoom nam
1.நிதமும் கூடி தோத்திரம் பாடி
1.nithamum kooti thooththiram pati
இதயம் பொங்கி இயேசுவை நாமே
ithayam pongki iyesuvai name
இன்றும் என்றும் நன்றியோடு
inrum enrum nanriyootu
ஸ்தோத்தரிப்போம் நாம் எப்போதும்
sthooththarippoom nam eppoothum
ஸ்தோத்தரிப்போம் நாம்
sthooththarippoom nam
பல்லவி
pallavi
மா பாவியான என்னை மீட்டதால்
ma paviyana ennai meettathal
மகிபனை நாம் பாடித் துதிப்போம்
makipanai nam patith thuthippoom
2.பாவ உளையின் சேற்றிலிருந்தேன்
2.pava ulaiyin serrilirunthen
பார்த்திபன் என்னை தூக்கி எடுத்து
parththipan ennai thookki etuththu
கல்வாரியின் இரத்தத்தினால் கழுவினார் என்னை
kalvariyin iraththaththinal kazhuvinar ennai
என் இயேசு கழுவினார் என்னை
en iyesu kazhuvinar ennai
3.தாய் தகப்பன் தமையர்கள் வணங்கும்
3.thay thakappan thamaiyarkal vanangkum
பேய் வணக்கத்தில் போய்க் கொண்டிருந்தேன்
pey vanakkaththil pooyk kontirunthen
கர்த்தன் என்னை முன் குறித்தறிந்து
karththan ennai mun kuriththarinthu
சேர்த்துக் கொண்டாரே தம்மிடமாய்
serththuk kontare thammitamay
சேர்த்துக் கொண்டாரே
serththuk kontare
4.பெருமையால் என் உள்ளத்தை நிறைத்து
4.perumaiyal en ullaththai niraiththu
வெறுமையாய் இப்பாரினில் அலைந்தேன்
verumaiyay ipparinil alainthen
அருமையாய் என் உள்ளத்தில் வந்து
arumaiyay en ullaththil vanthu
கிருபையால் நிறைத்தாரே என்னையே
kirupaiyal niraiththare ennaiye
கிருபையால் நிறைத்தார்
kirupaiyal niraiththar
5.ஆவி ஈந்து என் காயத்தை மாற்றி
5.aavi eenthu en kayaththai marri
ஆத்துமாவை தம் ஆலயமாக்கி
aaththumavai tham aalayamakki
கர்த்தர் என்னை காத்ததாலே என்ன ஆனந்தம்
karththar ennai kaththathale enna aanantham
என்றென்றும் என்ன ஆனந்தம்
enrenrum enna aanantham
6.மேசியா வான் மேகத்தில் வந்து
6.mesiya van mekaththil vanthu
ஆசையாய் நம்மை அவரிடம் சேர்க்க
aasaiyay nammai avaritam serkka
தேவசாயல் நம் தேகத்தில் கொண்டு
thevasayal nam thekaththil kontu
காத்திருப்போம் நாம்
kaththiruppoom nam
எப்போதும் காத்திருப்போம் நாம்
eppoothum kaththiruppoom nam