nitham muyal
நித்தம் முயல் மனமே பரி
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நித்தம் முயல் மனமே பரி
சுத்த ஜீவியத்தில் மெத்த வளர நீ
1.அத்தன் யேசுவினில் பத்தியாய் அமர்ந்து
சத்திய வேதத்தால் நித்தம் உன்னைப் போஷி
2.அல்பகல் யேசுவோ டதிக நேரத்தை
ஆசையாய்க் கழி நீ அவரைப்போலாவாய்
3.தேவன்றன் பிள்ளைகள் யாவரையும் நேசி
ஆவலாய் எளியோர்க் கன்பாலுதவி செய்
4.யேசுவே உன்றனை என்றும் நடத்துவார்
இன்ப துன்பத்திலும் அன்பாய் நீ பின்செல்லு
5.எந்த எண்ணத்தையும் யேசுவின் கீழ் ஆக்கி
உன்றன் உள்ளத்தில் அமர்ந்திரு சாந்தமாய்
6.மேவும் அன்பினுக்குள் தேவாவி நடத்த
மேலான வாழ்வுக்குத் தக்கவனாகுவாய்
niththam muyal maname pari
suththa jeeviyaththil meththa valara nee
1.aththan yesuvinil paththiyay amarnthu
saththiya vethaththal niththam unnaip pooshi
2.alpakal yesuvoo tathika neraththai
aasaiyayk kazhi nee avaraippoolavay
3.thevanran pillaikal yavaraiyum nesi
aavalay eliyoork kanpaluthavi sey
4.yesuve unranai enrum nataththuvar
inpa thunpaththilum anpay nee pinsellu
5.entha ennaththaiyum yesuvin keezh aakki
unran ullaththil amarnthiru santhamay
6.mevum anpinukkul thevavi nataththa
melana vazhvukkuth thakkavanakuvay
நித்தம் முயல் மனமே பரி
niththam muyal maname pari
சுத்த ஜீவியத்தில் மெத்த வளர நீ
suththa jeeviyaththil meththa valara nee
1.அத்தன் யேசுவினில் பத்தியாய் அமர்ந்து
1.aththan yesuvinil paththiyay amarnthu
சத்திய வேதத்தால் நித்தம் உன்னைப் போஷி
saththiya vethaththal niththam unnaip pooshi
2.அல்பகல் யேசுவோ டதிக நேரத்தை
2.alpakal yesuvoo tathika neraththai
ஆசையாய்க் கழி நீ அவரைப்போலாவாய்
aasaiyayk kazhi nee avaraippoolavay
3.தேவன்றன் பிள்ளைகள் யாவரையும் நேசி
3.thevanran pillaikal yavaraiyum nesi
ஆவலாய் எளியோர்க் கன்பாலுதவி செய்
aavalay eliyoork kanpaluthavi sey
4.யேசுவே உன்றனை என்றும் நடத்துவார்
4.yesuve unranai enrum nataththuvar
இன்ப துன்பத்திலும் அன்பாய் நீ பின்செல்லு
inpa thunpaththilum anpay nee pinsellu
5.எந்த எண்ணத்தையும் யேசுவின் கீழ் ஆக்கி
5.entha ennaththaiyum yesuvin keezh aakki
உன்றன் உள்ளத்தில் அமர்ந்திரு சாந்தமாய்
unran ullaththil amarnthiru santhamay
6.மேவும் அன்பினுக்குள் தேவாவி நடத்த
6.mevum anpinukkul thevavi nataththa
மேலான வாழ்வுக்குத் தக்கவனாகுவாய்
melana vazhvukkuth thakkavanakuvay