nirappum ennai nirappum
நிரப்பும் என்னை நிரப்பும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நிரப்பும் என்னை நிரப்பும்
உந்தன் வல்லமையால் என்னை நிரப்பும்
பயன்படுத்தும் உந்தன் கரத்தில்
உம் சேவைக்கென்றே பயன்படுத்தும்-2
ஜீவத்தண்ணீரே எங்கள் ஆவியானவரே
நிரப்பிடுமே இந்த வேளையில்-2
1.ஆவியின் வரங்கள் தாருமே
ஆவியின் கனிகள் வேண்டுமே-2
அக்கினியாய் எழும்பி ஜொலித்திட
ஆவியானவரே என்னை நிரப்புமே -2
2 உண்மையாய் ஊழியம் செய்திட
உமக்காக எங்கும் ஓடிட
உம் நாமத்தை என்றும் உயர்த்திட
உம் உன்னத ஆவியை ஊற்றுமே
3. பரிசுத்தமாய் நான் வாழ்ந்திட
பரிசுத்த ஆவியை தாருமே
பரனே உந்தன் அருள் தந்து
இந்த பாரினிலே என்னை நடத்துமே
nirappum ennai nirappum
unthan vallamaiyal ennai nirappum
payanpatuththum unthan karaththil
um sevaikkenre payanpatuththum-2
jeevaththanneere engkal aaviyanavare
nirappitume intha velaiyil-2
1.aaviyin varangkal tharume
aaviyin kanikal ventume-2
akkiniyay ezhumpi joliththita
aaviyanavare ennai nirappume -2
2 unmaiyay oozhiyam seythita
umakkaka engkum ootita
um namaththai enrum uyarththita
um unnatha aaviyai oorrume
3. parisuththamay nan vazhnthita
parisuththa aaviyai tharume
parane unthan arul thanthu
intha parinile ennai nataththume
நிரப்பும் என்னை நிரப்பும்
nirappum ennai nirappum
உந்தன் வல்லமையால் என்னை நிரப்பும்
unthan vallamaiyal ennai nirappum
பயன்படுத்தும் உந்தன் கரத்தில்
payanpatuththum unthan karaththil
உம் சேவைக்கென்றே பயன்படுத்தும்-2
um sevaikkenre payanpatuththum-2
ஜீவத்தண்ணீரே எங்கள் ஆவியானவரே
jeevaththanneere engkal aaviyanavare
நிரப்பிடுமே இந்த வேளையில்-2
nirappitume intha velaiyil-2
1.ஆவியின் வரங்கள் தாருமே
1.aaviyin varangkal tharume
ஆவியின் கனிகள் வேண்டுமே-2
aaviyin kanikal ventume-2
அக்கினியாய் எழும்பி ஜொலித்திட
akkiniyay ezhumpi joliththita
ஆவியானவரே என்னை நிரப்புமே -2
aaviyanavare ennai nirappume -2
2 உண்மையாய் ஊழியம் செய்திட
2 unmaiyay oozhiyam seythita
உமக்காக எங்கும் ஓடிட
umakkaka engkum ootita
உம் நாமத்தை என்றும் உயர்த்திட
um namaththai enrum uyarththita
உம் உன்னத ஆவியை ஊற்றுமே
um unnatha aaviyai oorrume
3. பரிசுத்தமாய் நான் வாழ்ந்திட
3. parisuththamay nan vazhnthita
பரிசுத்த ஆவியை தாருமே
parisuththa aaviyai tharume
பரனே உந்தன் அருள் தந்து
parane unthan arul thanthu
இந்த பாரினிலே என்னை நடத்துமே
intha parinile ennai nataththume