Ninaivukku appaarpattavar

நினைவுக்கு அப்பாற்பட்டவர்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நினைவுக்கு அப்பாற்பட்டவர்
என் செயல்களிற்கு அப்பாற்பட்டவர்
ஆராய்ந்து எண்ணி முடியா
அதிசயங்கள் செய்கின்றவர் – என்
El Elyon உன்னதரே
மகக்துவரே El Hagadol
El Hanne Eman El Hanne Eman
நம்பிக்கையின் தேவனே
எதிரிகள் முன் விருந்தொன்றை
ஆயத்தம் செய்து அழைத்தவரே
என் தலையை எண்ணையினால்
அபிஷேகித்தீர் என் மேய்பரே