ninaivukal arinthavarae
நினைவுகள் அறிந்தவரே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நினைவுகள் அறிந்தவரே
என் உணர்வுகள் புரிந்தவரே -2
என் வாயில் சொல் பிறக்கும் முன்னே
தூரத்தில் அறிபவரே -2
நினைவெல்லாம் நீரே ஐயா
உணர்வெல்லாம் நீரே ஐயா
பேச்செல்லாம் நீரே ஐயா
உயிர் மூச்செல்லாம் நீரே ஐயா
1. ஒளிப்பிட வினோதமாய் பிரமிக்கத்தக்க அதிசயமாய் -2
பூமியின் தாழ்விடத்தில் எலும்புகள் உருவாக்கினீர்
அவயவம் ஒன்றும் இல்லாத போதும் உருவம் அறிந்தவரே
2. முன்னும் பின்னும் என்னை நெருக்கி உம் கரம்
என் மேல் வைக்கின்றீர் உம் அறிவு ஆச்சரியம் எட்டாத உயரமய்யா
பாதைகள் ஒன்றும் இல்லாத போதும் நடத்த அறிந்தவரே
3. மணலளவைப் பார்க்கிலும் உம் ஆலோசனை அதிகமய்யா
அயர்ந்தாலும் கண் விழித்தாலும் என் அருகில் இருப்பவரே
வார்த்தைகள் ஒன்றும் இல்லாத போதும் இதயம் அறிந்தவரே
ninaivukal arinthavare
en unarvukal purinthavare -2
en vayil sol pirakkum munne
thooraththil aripavare -2
ninaivellam neere aiya
unarvellam neere aiya
pessellam neere aiya
uyir moossellam neere aiya
1. olippita vinoothamay piramikkaththakka athisayamay -2
poomiyin thazhvitaththil elumpukal uruvakkineer
avayavam onrum illatha poothum uruvam arinthavare
2. munnum pinnum ennai nerukki um karam
en mel vaikkinreer um arivu aassariyam ettatha uyaramayya
pathaikal onrum illatha poothum nataththa arinthavare
3. manalalavaip parkkilum um aaloosanai athikamayya
ayarnthalum kan vizhiththalum en arukil iruppavare
varththaikal onrum illatha poothum ithayam arinthavare