Ninaivellam Neeye
நினைவெல்லாம் தியானப் பாடல்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
Ninaivellam Neeye – நினைவெல்லாம் தியானப் பாடல்
நினைவெல்லாம் நீயன்றி வேறில்லை இறைவா
தன்னையே தந்ததே
எனக்காக தலைவா..
அன்பொன்றே உன் ஆதிக்கம்
ஆர்ப்பரிப்பேன் இறைவா
நீயில்லா இதயமிங்கு
வாழ்வது வீண் தலைவா..
உந்தன் அன்பை ஒரு நாளும் விலகி செல்ல விட மாட்டேன்
உந்தன் வாழ்வை என் வாழ்வாய்
மாற செய்திடுமே
இறைவா ஆ…ஆ.. ஆ
தலைவா ஆ.. ஆ ..ஆ
இறைவா தலைவா இறைவா
நீயே எந்தன் வாழ்வின் நிறைவே
1.பூவினை போல் மென்மையான
உள்ளம் உன்னில் கண்டேன்
சாரல் போல உன் அன்பை
சுகமாய் சேர்ப்பேன் -2
கலங்காத கண்களும்
திகையாத மனமும் வெல்வேன்
அருகிருந்து அரவணைக்கும்
அன்பரில் சரணடைவேன்
2.தாயின் அன்பும் தந்தை பண்பும்
ஒன்றாய் நல்கும் அன்பே
தடைகள் தாண்டி கடந்து செல்ல
கரம் தாங்கும் கருணையே -2
வாழ்வு தரும் உன் வார்த்தை
ஏற்று கொண்டால் நான் வாழ்வேன்
தேவன் தரும் இறையன்பில்
நிலைத்திருந்தால் மகிழ்வே
Ninaivellam Neeye – ninaivellam thiyanap patal
ninaivellam neeyanri verillai iraiva
thannaiye thanthathe
enakkaka thalaiva..
anponre un aathikkam
aarpparippen iraiva
neeyilla ithayamingku
vazhvathu veen thalaiva..
unthan anpai oru nalum vilaki sella vita matten
unthan vazhvai en vazhvay
mara seythitume
iraiva aa…aa.. aa
thalaiva aa.. aa ..aa
iraiva thalaiva iraiva
neeye enthan vazhvin niraive
1.poovinai pool menmaiyana
ullam unnil kanten
saral poola un anpai
sukamay serppen -2
kalangkatha kankalum
thikaiyatha manamum velven
arukirunthu aravanaikkum
anparil saranataiven
2.thayin anpum thanthai panpum
onray nalkum anpe
thataikal thanti katanthu sella
karam thangkum karunaiye -2
vazhvu tharum un varththai
erru kontal nan vazhven
thevan tharum iraiyanpil
nilaiththirunthal makizhve
Ninaivellam Neeye – நினைவெல்லாம் தியானப் பாடல்
Ninaivellam Neeye – ninaivellam thiyanap patal
நினைவெல்லாம் நீயன்றி வேறில்லை இறைவா
ninaivellam neeyanri verillai iraiva
தன்னையே தந்ததே
thannaiye thanthathe
எனக்காக தலைவா..
enakkaka thalaiva..
அன்பொன்றே உன் ஆதிக்கம்
anponre un aathikkam
ஆர்ப்பரிப்பேன் இறைவா
aarpparippen iraiva
நீயில்லா இதயமிங்கு
neeyilla ithayamingku
வாழ்வது வீண் தலைவா..
vazhvathu veen thalaiva..
உந்தன் அன்பை ஒரு நாளும் விலகி செல்ல விட மாட்டேன்
unthan anpai oru nalum vilaki sella vita matten
உந்தன் வாழ்வை என் வாழ்வாய்
unthan vazhvai en vazhvay
மாற செய்திடுமே
mara seythitume
இறைவா ஆ…ஆ.. ஆ
iraiva aa…aa.. aa
தலைவா ஆ.. ஆ ..ஆ
thalaiva aa.. aa ..aa
இறைவா தலைவா இறைவா
iraiva thalaiva iraiva
நீயே எந்தன் வாழ்வின் நிறைவே
neeye enthan vazhvin niraive
1.பூவினை போல் மென்மையான
1.poovinai pool menmaiyana
உள்ளம் உன்னில் கண்டேன்
ullam unnil kanten
சாரல் போல உன் அன்பை
saral poola un anpai
சுகமாய் சேர்ப்பேன் -2
sukamay serppen -2
கலங்காத கண்களும்
kalangkatha kankalum
திகையாத மனமும் வெல்வேன்
thikaiyatha manamum velven
அருகிருந்து அரவணைக்கும்
arukirunthu aravanaikkum
அன்பரில் சரணடைவேன்
anparil saranataiven
2.தாயின் அன்பும் தந்தை பண்பும்
2.thayin anpum thanthai panpum
ஒன்றாய் நல்கும் அன்பே
onray nalkum anpe
தடைகள் தாண்டி கடந்து செல்ல
thataikal thanti katanthu sella
கரம் தாங்கும் கருணையே -2
karam thangkum karunaiye -2
வாழ்வு தரும் உன் வார்த்தை
vazhvu tharum un varththai
ஏற்று கொண்டால் நான் வாழ்வேன்
erru kontal nan vazhven
தேவன் தரும் இறையன்பில்
thevan tharum iraiyanpil
நிலைத்திருந்தால் மகிழ்வே
nilaiththirunthal makizhve