ninaikkum devan undu niththamum

நினைக்கும் தேவன் உண்டு நித்தமும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நினைக்கும் தேவன் உண்டு
நித்தமும் நடத்துவார் என்னை –2
அவர் கோலும் தடியுமே
என்னை தேற்றிடவே நடத்துமே –2
1. மரண பாதையிலே
நடந்த வேளையிலே
ஜீவா தேவன் ஜீவன் தந்தார்
பாடி போற்றிடுவேன் – 2
2. ஊழிய பாதையிலே
உடைந்த நேரத்திலே
உண்மை தேவன் உயிர்ப்பித்தாரே
உயர்த்தி போற்றிடுவேன்