ninaichchu ninaichchu en manasu makizhuthu
நினைச்சு நினைச்சு என் மனசு மகிழுது
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நினைச்சு நினைச்சு என் மனசு மகிழுது
என் மனசு மகிழுது நெகிழுது சின்னப் பிள்ளையா
இங்கு வந்து பொறந்ததாலே
உங்க அன்பு விளங்குது விளங்குது
அய்யனே இயேசய்யா
உங்க வல்லமை பெரிசய்யா
தெய்வமே இயேசய்யா
உங்க அன்பு ரொம்ப பெரிசய்யா
தந்தானானே தனத்தானே
என் மனசு பாடுதய்யா
எனக்குள்ளே ரோஜாவா பொறந்துடுங்க இயேசய்யா
எனக்குள்ளே என்னைப் போல
நிறைஞ்சிடுங்க இயேசய்யா
சின்னப் புள்ள போல நான்
புது ஆளா பொறக்கணுமே
என் நஞ்சு மனசு
உங்க பிஞ்சு மனசா மாற்றிடுங்க இயேசய்யா
என் மனசை உங்க அரசா
ஆக்கிடுங்க இயேசய்யா
ninaissu ninaissu en manasu makizhuthu
en manasu makizhuthu nekizhuthu sinnap pillaiya
ingku vanthu poranthathale
ungka anpu vilangkuthu vilangkuthu
ayyane iyesayya
ungka vallamai perisayya
theyvame iyesayya
ungka anpu rompa perisayya
thanthanane thanaththane
en manasu patuthayya
enakkulle roojava poranthutungka iyesayya
enakkulle ennaip poola
nirainysitungka iyesayya
sinnap pulla poola nan
puthu aala porakkanume
en nanysu manasu
ungka pinysu manasa marritungka iyesayya
en manasai ungka arasa
aakkitungka iyesayya
நினைச்சு நினைச்சு என் மனசு மகிழுது
ninaissu ninaissu en manasu makizhuthu
என் மனசு மகிழுது நெகிழுது சின்னப் பிள்ளையா
en manasu makizhuthu nekizhuthu sinnap pillaiya
இங்கு வந்து பொறந்ததாலே
ingku vanthu poranthathale
உங்க அன்பு விளங்குது விளங்குது
ungka anpu vilangkuthu vilangkuthu
அய்யனே இயேசய்யா
ayyane iyesayya
உங்க வல்லமை பெரிசய்யா
ungka vallamai perisayya
தெய்வமே இயேசய்யா
theyvame iyesayya
உங்க அன்பு ரொம்ப பெரிசய்யா
ungka anpu rompa perisayya
தந்தானானே தனத்தானே
thanthanane thanaththane
என் மனசு பாடுதய்யா
en manasu patuthayya
எனக்குள்ளே ரோஜாவா பொறந்துடுங்க இயேசய்யா
enakkulle roojava poranthutungka iyesayya
எனக்குள்ளே என்னைப் போல
enakkulle ennaip poola
நிறைஞ்சிடுங்க இயேசய்யா
nirainysitungka iyesayya
சின்னப் புள்ள போல நான்
sinnap pulla poola nan
புது ஆளா பொறக்கணுமே
puthu aala porakkanume
என் நஞ்சு மனசு
en nanysu manasu
உங்க பிஞ்சு மனசா மாற்றிடுங்க இயேசய்யா
ungka pinysu manasa marritungka iyesayya
என் மனசை உங்க அரசா
en manasai ungka arasa
ஆக்கிடுங்க இயேசய்யா
aakkitungka iyesayya