nin namam magimai vaenndum
நின் நாமம் மகிமைப்பட வேண்டும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நின் நாமம் மகிமைப்பட வேண்டும்
உம் நாமம் உயர்த்தப்பட வேண்டும்
நாவு யாவும் அறிக்கை செய்ய வேண்டும்
எங்கள் தேவன் என்று சொல்ல வேண்டும்
அல்லேலூயா ஆராதனை (4)
1.எங்கள் நாவுகள் திறந்திட
அக்கினி இறங்கணும்-கர்த்தரே
தேவன் என்று நிரூபித்து காட்டிடணும் -2
2. நாங்கள் துதித்துப் பாடிட
எங்கள் கட்டுகள் முறியணும்- கட்டுண்ட
யாவரும் விடுதலை ஆகிடணும்
nin namam makimaippata ventum
um namam uyarththappata ventum
navu yavum arikkai seyya ventum
engkal thevan enru solla ventum
allelooya aarathanai (4)
1.engkal navukal thiranthita
akkini irangkanum-karththare
thevan enru niroopiththu kattitanum -2
2. nangkal thuthiththup patita
engkal kattukal muriyanum- kattunta
yavarum vituthalai aakitanum
நின் நாமம் மகிமைப்பட வேண்டும்
nin namam makimaippata ventum
உம் நாமம் உயர்த்தப்பட வேண்டும்
um namam uyarththappata ventum
நாவு யாவும் அறிக்கை செய்ய வேண்டும்
navu yavum arikkai seyya ventum
எங்கள் தேவன் என்று சொல்ல வேண்டும்
engkal thevan enru solla ventum
அல்லேலூயா ஆராதனை (4)
allelooya aarathanai (4)
1.எங்கள் நாவுகள் திறந்திட
1.engkal navukal thiranthita
அக்கினி இறங்கணும்-கர்த்தரே
akkini irangkanum-karththare
தேவன் என்று நிரூபித்து காட்டிடணும் -2
thevan enru niroopiththu kattitanum -2
2. நாங்கள் துதித்துப் பாடிட
2. nangkal thuthiththup patita
எங்கள் கட்டுகள் முறியணும்- கட்டுண்ட
engkal kattukal muriyanum- kattunta
யாவரும் விடுதலை ஆகிடணும்
yavarum vituthalai aakitanum