Nimmadhi Tharum Dheivamum
நிம்மதி தரும் தெய்வமும்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நிம்மதி தரும் தெய்வமும் நீர்தானய்யா
நிம்மதியின் யேசுவும் நீர்தானய்யா
என் நினைவெல்லாம் அறிந்திருக்கிறீர்
என் நிலமையெல்லாம் புரிந்திருக்கிறீர்
துன்பம் வந்த வேளையில் துணையானீரே
துயரம் வந்த வேளையிலே பெலனானீரே -2
கருணையின் உள்ளமும் நீர்தானய்யா
உம் கருணையால் நானும் வாழ்கிறேனையா -2
என்னிலே ஒளியாக வந்தீரய்யா
நீர் தங்கும் ஆலயமாய் மாற்றினீரையா -2
அமைதியில்லா வாழ்வினில் அமைதி தந்தீரே
அன்பு காட்டி அரவணைத்து பாட வைத்தீரே -2
nimmathi tharum theyvamum neerthanayya
nimmathiyin yesuvum neerthanayya
en ninaivellam arinthirukkireer
en nilamaiyellam purinthirukkireer
thunpam vantha velaiyil thunaiyaneere
thuyaram vantha velaiyile pelananeere -2
karunaiyin ullamum neerthanayya
um karunaiyal nanum vazhkirenaiya -2
ennile oliyaka vantheerayya
neer thangkum aalayamay marrineeraiya -2
amaithiyilla vazhvinil amaithi thantheere
anpu katti aravanaiththu pata vaiththeere -2
நிம்மதி தரும் தெய்வமும் நீர்தானய்யா
nimmathi tharum theyvamum neerthanayya
நிம்மதியின் யேசுவும் நீர்தானய்யா
nimmathiyin yesuvum neerthanayya
என் நினைவெல்லாம் அறிந்திருக்கிறீர்
en ninaivellam arinthirukkireer
என் நிலமையெல்லாம் புரிந்திருக்கிறீர்
en nilamaiyellam purinthirukkireer
துன்பம் வந்த வேளையில் துணையானீரே
thunpam vantha velaiyil thunaiyaneere
துயரம் வந்த வேளையிலே பெலனானீரே -2
thuyaram vantha velaiyile pelananeere -2
கருணையின் உள்ளமும் நீர்தானய்யா
karunaiyin ullamum neerthanayya
உம் கருணையால் நானும் வாழ்கிறேனையா -2
um karunaiyal nanum vazhkirenaiya -2
என்னிலே ஒளியாக வந்தீரய்யா
ennile oliyaka vantheerayya
நீர் தங்கும் ஆலயமாய் மாற்றினீரையா -2
neer thangkum aalayamay marrineeraiya -2
அமைதியில்லா வாழ்வினில் அமைதி தந்தீரே
amaithiyilla vazhvinil amaithi thantheere
அன்பு காட்டி அரவணைத்து பாட வைத்தீரே -2
anpu katti aravanaiththu pata vaiththeere -2