Nillu Nillu Vbs song lyrics

நில்லு நில்லு
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

நில்லு நில்லு நில்லு Jesusoda நில்லு
நில் கவனி செல்லு
உலகத்தை நீ வெல்லு
Stand… look and go go …
1) சாமுவேல் போல அவர்
சொல்ல கேளு
உலகத்தை ஜெயித்திடலாம்
2 )தாவீது போல
பாட்டு பாடி ஆடு
கோலியாத்தை வீழ்த்திடலாம்
3) தானியேல் போல
முழங்காலில் நில்லு
தலைவனாய் மாறிடலாம்
4) இயேசுவை நீ பின் தொடர்ந்தால்
சீஷனாய் மாறிடலாம்