nilaiyarra vazhvinil nilaiyana – Nilaiyattra Vaalvinil Nilaiyaana
நிலையற்ற வாழ்வினில் நிலையான
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நிலையற்ற வாழ்வினில் நிலையான – Nilaiyattra Vaalvinil Nilaiyaana
Lyrics:
நிலையற்ற வாழ்வினில் நிலையான தேவனே
நிகரில்லை உமக்கென்றுமே- நானும்
நினையாத நாள்ல்லையே
1 பரதேசி நானும் பரமனோ எனக்கு
பர்வதம் ஆனீர் அன்றோ
பாரிலே எனையும் பரிவுடனே
பார்த்துக் கொள்கிறீர்
யேகோவாயீரே யேகோவாயீரே
எந்நாளும் பார்த்துக்கொள்வீர்-2
2 பெலன் இல்லையே உறவில்லையே
உடன் இருப்பதோ உம் சமூகம்
முன்னே நீர் நடப்பீர் பின்பற்றுவேன்
மேய்ச்சலை கண்டடைவேன்
யேகோவா ஷம்மா யேகோவா ஷம்மா
எப்போதும் என்னுடனே-2
3 போராட்டமான நிலைமையிலும்
ஆதரவற்ற சூழ்நிலைகள்
என் தேவன் நீர் என்னை காண்கிறீர்
எப்போதும் ஜெயமே தருகிறீர்
யேகோவா ஷாலோம் யேகோவா ஷாலோம்
சமாதானம் எந்நாளுமே
4 வசிக்க நல் இடமும் புசிக்க நல் உணவும்
எப்போதும் எனக்கு தருகிறீர்
சந்தோஷமே சமாதானமே
நீர் எந்தன் தஞ்சமே
யேகோவா ராப்பா யேகோவா ராப்பா
எந்நாளும் சுகம் தருவீர்- 2
Yehovah | Tamil Song | Pas. Jacob Durairaj | Judson Levis Durairaj | Williams M | Meshak Edwin
nilaiyarra vazhvinil nilaiyana – Nilaiyattra Vaalvinil Nilaiyaana
Lyrics:
nilaiyarra vazhvinil nilaiyana thevane
nikarillai umakkenrume- nanum
ninaiyatha nalllaiye
1 parathesi nanum paramanoo enakku
parvatham aaneer anroo
parile enaiyum parivutane
parththuk kolkireer
yekoovayeere yekoovayeere
ennalum parththukkolveer-2
2 pelan illaiye uravillaiye
utan iruppathoo um samookam
munne neer natappeer pinparruven
meyssalai kantataiven
yekoova shamma yekoova shamma
eppoothum ennutane-2
3 poorattamana nilaimaiyilum
aatharavarra soozhnilaikal
en thevan neer ennai kankireer
eppoothum jeyame tharukireer
yekoova shaloom yekoova shaloom
samathanam ennalume
4 vasikka nal itamum pusikka nal unavum
eppoothum enakku tharukireer
santhooshame samathaname
neer enthan thanysame
yekoova rappa yekoova rappa
ennalum sukam tharuveer- 2
Yehovah | Tamil Song | Pas. Jacob Durairaj | Judson Levis Durairaj | Williams M | Meshak Edwin
நிலையற்ற வாழ்வினில் நிலையான – Nilaiyattra Vaalvinil Nilaiyaana
nilaiyarra vazhvinil nilaiyana – Nilaiyattra Vaalvinil Nilaiyaana
Lyrics:
Lyrics:
நிலையற்ற வாழ்வினில் நிலையான தேவனே
nilaiyarra vazhvinil nilaiyana thevane
நிகரில்லை உமக்கென்றுமே- நானும்
nikarillai umakkenrume- nanum
நினையாத நாள்ல்லையே
ninaiyatha nalllaiye
1 பரதேசி நானும் பரமனோ எனக்கு
1 parathesi nanum paramanoo enakku
பர்வதம் ஆனீர் அன்றோ
parvatham aaneer anroo
பாரிலே எனையும் பரிவுடனே
parile enaiyum parivutane
பார்த்துக் கொள்கிறீர்
parththuk kolkireer
யேகோவாயீரே யேகோவாயீரே
yekoovayeere yekoovayeere
எந்நாளும் பார்த்துக்கொள்வீர்-2
ennalum parththukkolveer-2
2 பெலன் இல்லையே உறவில்லையே
2 pelan illaiye uravillaiye
உடன் இருப்பதோ உம் சமூகம்
utan iruppathoo um samookam
முன்னே நீர் நடப்பீர் பின்பற்றுவேன்
munne neer natappeer pinparruven
மேய்ச்சலை கண்டடைவேன்
meyssalai kantataiven
யேகோவா ஷம்மா யேகோவா ஷம்மா
yekoova shamma yekoova shamma
எப்போதும் என்னுடனே-2
eppoothum ennutane-2
3 போராட்டமான நிலைமையிலும்
3 poorattamana nilaimaiyilum
ஆதரவற்ற சூழ்நிலைகள்
aatharavarra soozhnilaikal
என் தேவன் நீர் என்னை காண்கிறீர்
en thevan neer ennai kankireer
எப்போதும் ஜெயமே தருகிறீர்
eppoothum jeyame tharukireer
யேகோவா ஷாலோம் யேகோவா ஷாலோம்
yekoova shaloom yekoova shaloom
சமாதானம் எந்நாளுமே
samathanam ennalume
4 வசிக்க நல் இடமும் புசிக்க நல் உணவும்
4 vasikka nal itamum pusikka nal unavum
எப்போதும் எனக்கு தருகிறீர்
eppoothum enakku tharukireer
சந்தோஷமே சமாதானமே
santhooshame samathaname
நீர் எந்தன் தஞ்சமே
neer enthan thanysame
யேகோவா ராப்பா யேகோவா ராப்பா
yekoova rappa yekoova rappa
எந்நாளும் சுகம் தருவீர்- 2
ennalum sukam tharuveer- 2
Yehovah | Tamil Song | Pas. Jacob Durairaj | Judson Levis Durairaj | Williams M | Meshak Edwin
Yehovah | Tamil Song | Pas. Jacob Durairaj | Judson Levis Durairaj | Williams M | Meshak Edwin