nikarilla kirupai appa – Nigarilla Kirubai Appa
நிகரில்லா கிருபை அப்பா
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நிகரில்லா கிருபை அப்பா – Nigarilla Kirubai Appa
நிகரில்லா கிருபை அப்பா, உங்க அன்புக்கு நிகர் இல்லையே – 2
மலைகள் விலகி போனாலும், உங்க கிருபை மட்டும் விட்டு விலகளையே
மலைகள் விலகி போனாலும், உங்க கிருபை என்னை விட்டு விலகளையே
கிருபை என்னை விட்டு விலகளையே,
கிருபை மட்டும் விட்டு விலகளையே – நிகரில்லா
உம்மையே நான் மறந்தாலும், நீர் என்னை தேடி அன்பு வைத்தீர் – 2
நீர் என்னை தேடி அன்பு வைத்தீர் – 2 – நிகரில்லா
உலகம் என்னை வெறுத்தாலும், நீர் மட்டும் என் மேல் அன்பு வைத்தீர்-2
நீர் மட்டும் என் மேல் அன்பு வைத்தீர்-2 – நிகரில்லா
nikarilla kirupai appa – Nigarilla Kirubai Appa
nikarilla kirupai appa, ungka anpukku nikar illaiye – 2
malaikal vilaki poonalum, ungka kirupai mattum vittu vilakalaiye
malaikal vilaki poonalum, ungka kirupai ennai vittu vilakalaiye
kirupai ennai vittu vilakalaiye,
kirupai mattum vittu vilakalaiye – nikarilla
ummaiye nan maranthalum, neer ennai theti anpu vaiththeer – 2
neer ennai theti anpu vaiththeer – 2 – nikarilla
ulakam ennai veruththalum, neer mattum en mel anpu vaiththeer-2
neer mattum en mel anpu vaiththeer-2 – nikarilla