nichayamagave ungalai aasirvathippar

நிச்சய

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நிச்சய‌மாக‌வே உங்க‌ளை ஆசீர்வ‌திப்பார்
உங்க‌ளை பெருக‌வே பெருக‌ செய்வார்
நிச்ச‌ய‌மாக‌வே நிச்ச‌ய‌மாக‌வே
ஆபிர‌காம் சாராளை அவ‌ர் ஆசீர்வ‌தித்த‌வ‌ர்
இன்று முத‌ல் உங்க‌ளையும் அவ‌ர் ஆசீர்வ‌திப்பார்
க‌ர்த்த‌ருக்குள் ச‌ந்தோஷ‌மாய் எப்பொழுதும்
இருந்தால் நித்த‌ம் வாழ்வில் ச‌மாதானமே
ஈசாக்கு ரெபெக்காளை ஆசீர்வ‌தித்த‌வ‌ர்
இன்று முத‌ல் உங்க‌ளையும் அவ‌ர் ஆசீர்வ‌திப்பார்
க‌ர்த்த‌ருக்கு ப‌ய‌ந்து அவ‌ர் வ‌ழிக‌ளில் ந‌ட‌ந்தால்
என்றும் நீங்க‌ள் பாக்கிய‌வான்க‌ள்
கானாவூர் க‌ல்யாண‌த்தில் வ‌ந்த‌ தேவ‌னே
இந்த‌ நாள் க‌ல்யாண‌த்தை ஆசீர்வ‌தியும்
கானாவூர் க‌ல்யாண‌த்தில் வ‌ந்த‌ இயேசுவே
இந்த‌ நாள் க‌ல்யாண‌த்தை ஆசீர்வ‌தியும்
அன்று செய்த‌ அற்புத‌ங்க‌ள் அதிச‌ய‌ம் எல்லாம்
இன்று செய்ய‌ வ‌ல்லவ‌ர் நீரே நிச்ச‌ய‌மாக‌வே நிச்ச‌ய‌மாக‌வே