netru neer nallava
நேற்று நீர் நல்லவர்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நேற்று நீர் நல்லவர்
இன்று எனக்கு இன்பம் நீரே
நாளை என் நம்பிக்கை
இன்றும் என்றும் நீர் நீரே -2
1. நடந்ததை திரும்பி பார்க்கிறேன்
நடப்பதை நினைத்து சிரிக்கிறேன்
நாளையை நம்பிக்கையோடு பார்க்கிறேன்
இன்றும் நான் நான் நானே
2. படைத்தவரே நீர் நல்லவர்
மீட்பவரே நீர் இனியவர்
பரிசுத்தரே என் நம்பிக்கை
என்றும் நீர் நீர் நீரே
nerru neer nallavar
inru enakku inpam neere
nalai en nampikkai
inrum enrum neer neere -2
1. natanthathai thirumpi parkkiren
natappathai ninaiththu sirikkiren
nalaiyai nampikkaiyootu parkkiren
inrum nan nan nane
2. pataiththavare neer nallavar
meetpavare neer iniyavar
parisuththare en nampikkai
enrum neer neer neere
நேற்று நீர் நல்லவர்
nerru neer nallavar
இன்று எனக்கு இன்பம் நீரே
inru enakku inpam neere
நாளை என் நம்பிக்கை
nalai en nampikkai
இன்றும் என்றும் நீர் நீரே -2
inrum enrum neer neere -2
1. நடந்ததை திரும்பி பார்க்கிறேன்
1. natanthathai thirumpi parkkiren
நடப்பதை நினைத்து சிரிக்கிறேன்
natappathai ninaiththu sirikkiren
நாளையை நம்பிக்கையோடு பார்க்கிறேன்
nalaiyai nampikkaiyootu parkkiren
இன்றும் நான் நான் நானே
inrum nan nan nane
2. படைத்தவரே நீர் நல்லவர்
2. pataiththavare neer nallavar
மீட்பவரே நீர் இனியவர்
meetpavare neer iniyavar
பரிசுத்தரே என் நம்பிக்கை
parisuththare en nampikkai
என்றும் நீர் நீர் நீரே
enrum neer neer neere