nesippen nesippen

நேசிப்பேன் நேசிப்பேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நேசிப்பேன் நேசிப்பேன்
என்னை நேசிக்கும் தெய்வமே
நம்புவேன் நம்புவேன்
என் வாழ்நாள் முழுவதும்
நேசிப்பேன் நேசிப்பேன்
என்னை நேசிக்கும் தெய்வமே
நம்புவேன் நம்புவேன்
என் வாழ்நாள் முழுவதும்
என்னை நேசிக்கும் தெய்வமே
என் துதிக்குப் பாத்திரரே
என்னை நேசிக்கும் தெய்வமே
என் துதிக்குப் பாத்திரரே
மகிமை உம்மகே மாட்சிமை உமக்கே-2
இதுவரை நடத்தினர்
தாயின் கருவில் என்னை அறிந்தீர்
அழைத்தவர் நடத்துவார், நிறைவாக நடத்துவார்
இதுவரை நடத்தினர்
தாயின் கருவில் என்னை அறிந்தீர்
அழைத்தவர் நடத்துவார், நிறைவாக நடத்துவார்
காத்திருந்து பெலன் பெறுவேன்
கழுகுப்போல எழும்புவேன்
காத்திருந்து பெலன் பெறுவேன்
கழுகுப்போல எழும்புவேன்
மகிமை உம்மகே மாட்சிமை உமக்கே-2