nesare nesa uchchithamae
விரைந்து
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நேசரே நேச உச்சிதமே - விரைந்து
வாருமே ஏங்குதென் உள்ளமே
வருகையின் அடையாளங்கள் ஏராளமே
வரு காலத்தின் தோற்றங்கள் தெளிவானதே
காத்திருக்க நேரமில்லை கர்த்தரே
வாருமே நீர் விரைவாகவே -2
2. மேகத்தின் மீதினில் இயேசு ராஜனும்
ஆயிரம் ஆயிரமாம் தூதருடன்
பார்த்திருக்கும் பரிசுத்தர் கூட்டமும்
வானிலே நாம் ஆடிப் பாடுவோம்
3. நேசரின் சாயலை கண்டு களித்து
அன்பரின் மார்பிலே சாய்ந்திருப்பேன்
கவலை துன்பம் ஒன்றுமில்லை என்றுமே
விண்ணில் நானும் வாழ்ந்து சுகிப்பேன்
nesare nesa ussithame - virainthu
varume engkuthen ullame
varukaiyin ataiyalangkal eralame
varu kalaththin thoorrangkal thelivanathe
kaththirukka neramillai karththare
varume neer viraivakave -2
2. mekaththin meethinil iyesu rajanum
aayiram aayiramam thootharutan
parththirukkum parisuththar koottamum
vanile nam aatip patuvoom
3. nesarin sayalai kantu kaliththu
anparin marpile saynthiruppen
kavalai thunpam onrumillai enrume
vinnil nanum vazhnthu sukippen
நேசரே நேச உச்சிதமே - விரைந்து
nesare nesa ussithame - virainthu
வாருமே ஏங்குதென் உள்ளமே
varume engkuthen ullame
வருகையின் அடையாளங்கள் ஏராளமே
varukaiyin ataiyalangkal eralame
வரு காலத்தின் தோற்றங்கள் தெளிவானதே
varu kalaththin thoorrangkal thelivanathe
காத்திருக்க நேரமில்லை கர்த்தரே
kaththirukka neramillai karththare
வாருமே நீர் விரைவாகவே -2
varume neer viraivakave -2
2. மேகத்தின் மீதினில் இயேசு ராஜனும்
2. mekaththin meethinil iyesu rajanum
ஆயிரம் ஆயிரமாம் தூதருடன்
aayiram aayiramam thootharutan
பார்த்திருக்கும் பரிசுத்தர் கூட்டமும்
parththirukkum parisuththar koottamum
வானிலே நாம் ஆடிப் பாடுவோம்
vanile nam aatip patuvoom
3. நேசரின் சாயலை கண்டு களித்து
3. nesarin sayalai kantu kaliththu
அன்பரின் மார்பிலே சாய்ந்திருப்பேன்
anparin marpile saynthiruppen
கவலை துன்பம் ஒன்றுமில்லை என்றுமே
kavalai thunpam onrumillai enrume
விண்ணில் நானும் வாழ்ந்து சுகிப்பேன்
vinnil nanum vazhnthu sukippen