nenje neeyean sogam kondaai
நெஞ்சே நீயேன் சோகம் கொண்டாய்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நெஞ்சே நீயேன் சோகம் கொண்டாய்
வல்லோன் உந்தன் தஞ்சம் அன்றோ
சோர்ந்திடாதிரு நீ சோர்ந்திடாதிரு
1. நேசித்தோரெல்லாம் உன்னை
தூஷித்திரிந்தாலும் – நீ நம்பினோரெல்லாம்
நாடு வழியில் அகன்றாலும் – உந்தன்
இயேசு மாறிடார் அவர் என்றும் கைவிடார்
இன்னும் கொஞ்சம் நாள் தான் உண்டு
உந்தன் நாதன் இயேசு வருவார் சோர்ந்திடாதிரு
2. பாலைவனமாம் உன் வாழ்வை சோலையாகுவார்
தேவன் தாமவர் கண்ணீர் யாவும் மாற்றுவார்
உந்தன் துன்பம் யாவும் பெருகும்
இன்பமாகுமே – மலைகள் விலகும்
பர்வதம் அகலும் – மாறா கிருபை
தாங்கும் எந்நாளும் சோர்ந்திடாதிரு
3. இம்மைக்காக நீ மன பாரம்
கொண்டிருந்தால் – மறு வாழ்வை
எங்ஙனம் உந்தன் தேவன் தந்திடுவார்
காணும் வானம் பூமியும் ஒரு நாளில் மாறிடும்
ஜீவன் தந்த ஜீவ நாதன் – வானில்
உன்னை காண வருவார் சோர்ந்திடாதிரு
nenyse neeyen sookam kontay
valloon unthan thanysam anroo
soornthitathiru nee soornthitathiru
1. nesiththoorellam unnai
thooshiththirinthalum – nee nampinoorellam
natu vazhiyil akanralum – unthan
iyesu maritar avar enrum kaivitar
innum konysam nal than untu
unthan nathan iyesu varuvar soornthitathiru
2. palaivanamam un vazhvai soolaiyakuvar
thevan thamavar kanneer yavum marruvar
unthan thunpam yavum perukum
inpamakume – malaikal vilakum
parvatham akalum – mara kirupai
thangkum ennalum soornthitathiru
3. immaikkaka nee mana param
kontirunthal – maru vazhvai
engnganam unthan thevan thanthituvar
kanum vanam poomiyum oru nalil maritum
jeevan thantha jeeva nathan – vanil
unnai kana varuvar soornthitathiru
நெஞ்சே நீயேன் சோகம் கொண்டாய்
nenyse neeyen sookam kontay
வல்லோன் உந்தன் தஞ்சம் அன்றோ
valloon unthan thanysam anroo
சோர்ந்திடாதிரு நீ சோர்ந்திடாதிரு
soornthitathiru nee soornthitathiru
1. நேசித்தோரெல்லாம் உன்னை
1. nesiththoorellam unnai
தூஷித்திரிந்தாலும் – நீ நம்பினோரெல்லாம்
thooshiththirinthalum – nee nampinoorellam
நாடு வழியில் அகன்றாலும் – உந்தன்
natu vazhiyil akanralum – unthan
இயேசு மாறிடார் அவர் என்றும் கைவிடார்
iyesu maritar avar enrum kaivitar
இன்னும் கொஞ்சம் நாள் தான் உண்டு
innum konysam nal than untu
உந்தன் நாதன் இயேசு வருவார் சோர்ந்திடாதிரு
unthan nathan iyesu varuvar soornthitathiru
2. பாலைவனமாம் உன் வாழ்வை சோலையாகுவார்
2. palaivanamam un vazhvai soolaiyakuvar
தேவன் தாமவர் கண்ணீர் யாவும் மாற்றுவார்
thevan thamavar kanneer yavum marruvar
உந்தன் துன்பம் யாவும் பெருகும்
unthan thunpam yavum perukum
இன்பமாகுமே – மலைகள் விலகும்
inpamakume – malaikal vilakum
பர்வதம் அகலும் – மாறா கிருபை
parvatham akalum – mara kirupai
தாங்கும் எந்நாளும் சோர்ந்திடாதிரு
thangkum ennalum soornthitathiru
3. இம்மைக்காக நீ மன பாரம்
3. immaikkaka nee mana param
கொண்டிருந்தால் – மறு வாழ்வை
kontirunthal – maru vazhvai
எங்ஙனம் உந்தன் தேவன் தந்திடுவார்
engnganam unthan thevan thanthituvar
காணும் வானம் பூமியும் ஒரு நாளில் மாறிடும்
kanum vanam poomiyum oru nalil maritum
ஜீவன் தந்த ஜீவ நாதன் – வானில்
jeevan thantha jeeva nathan – vanil
உன்னை காண வருவார் சோர்ந்திடாதிரு
unnai kana varuvar soornthitathiru