nenje nee sogam
நெஞ்சமே நீ சோகம் கொள்ளாதே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நெஞ்சமே நீ சோகம் கொள்ளாதே
தஞ்சம் இயேசு ஒருவருண்டு -2
1. தாயினும் மேலானவர்
தாங்கி ஆதரிப்பார் -2
தள்ளாடும் கால்களையே
உறுதிப் படுத்திடுவார் -2
2. உன்னை அழைத்தவரோ
உண்மை உள்ளவரே
உள்ளங்கைகளிலே
வரைந்து வைத்துள்ளார்
3. கண்ணீர் கவலைகளை
கர்த்தர் நீக்கிடுவார்
கண்ணின் மணி போல
என்றும் காத்திடுவார்
nenysame nee sookam kollathe
thanysam iyesu oruvaruntu -2
1. thayinum melanavar
thangki aatharippar -2
thallatum kalkalaiye
uruthip patuththituvar -2
2. unnai azhaiththavaroo
unmai ullavare
ullangkaikalile
varainthu vaiththullar
3. kanneer kavalaikalai
karththar neekkituvar
kannin mani poola
enrum kaththituvar
நெஞ்சமே நீ சோகம் கொள்ளாதே
nenysame nee sookam kollathe
தஞ்சம் இயேசு ஒருவருண்டு -2
thanysam iyesu oruvaruntu -2
1. தாயினும் மேலானவர்
1. thayinum melanavar
தாங்கி ஆதரிப்பார் -2
thangki aatharippar -2
தள்ளாடும் கால்களையே
thallatum kalkalaiye
உறுதிப் படுத்திடுவார் -2
uruthip patuththituvar -2
2. உன்னை அழைத்தவரோ
2. unnai azhaiththavaroo
உண்மை உள்ளவரே
unmai ullavare
உள்ளங்கைகளிலே
ullangkaikalile
வரைந்து வைத்துள்ளார்
varainthu vaiththullar
3. கண்ணீர் கவலைகளை
3. kanneer kavalaikalai
கர்த்தர் நீக்கிடுவார்
karththar neekkituvar
கண்ணின் மணி போல
kannin mani poola
என்றும் காத்திடுவார்
enrum kaththituvar