Nenjame Nandriyal Padidu Lyrics
நெஞ்சமே நன்றியால் பாடிடு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நெஞ்சமே நன்றியால் பாடிடு!
கொஞ்சமோ நம் கர்த்தர்
செய்திட்ட நன்மைகள?
நெஞ்சமே நன்றியால் பாடிடு!
1. தேகமும் ஆவியும் ஜீவனுமே
தேவனால் அல்லவோ பெற்றுவுள்ளாய்! – 2
சொல்லுக்கடங்காத நன்மைகள் செய்த நல்
வல்லவராம் எபனேசரை நினைந்து – நெஞ்சமே!
2. நோயுற்ற வேளையில் பரிகாரி!
நாடிடும் யாவர்க்கும் உபகாரி!
இக்கட்டுக் காலத்தில் நல் துணையாய் வந்து
சிக்கல் அகற்றிய மீட்பரை நினைந்து – நெஞ்சமே!
3. வானமளவும் பொய் எட்டிடவே
கானத் துதிகளால் போற்றிடுவாய்!
கர்த்தனாய் தந்தையாய் அன்னையாய் வந்த நல்
அத்தன் பராபரன் நன்மைகள் நினைந்து – நெஞ்சமே!
nenysame nanriyal patitu!
konysamoo nam karththar
seythitta nanmaikala?
nenysame nanriyal patitu!
1. thekamum aaviyum jeevanume
thevanal allavoo perruvullay! – 2
sollukkatangkatha nanmaikal seytha nal
vallavaram epanesarai ninainthu – nenysame!
2. nooyurra velaiyil parikari!
natitum yavarkkum upakari!
ikkattuk kalaththil nal thunaiyay vanthu
sikkal akarriya meetparai ninainthu – nenysame!
3. vanamalavum poy ettitave
kanath thuthikalal poorrituvay!
karththanay thanthaiyay annaiyay vantha nal
aththan paraparan nanmaikal ninainthu – nenysame!
நெஞ்சமே நன்றியால் பாடிடு!
nenysame nanriyal patitu!
கொஞ்சமோ நம் கர்த்தர்
konysamoo nam karththar
செய்திட்ட நன்மைகள?
seythitta nanmaikala?
நெஞ்சமே நன்றியால் பாடிடு!
nenysame nanriyal patitu!
1. தேகமும் ஆவியும் ஜீவனுமே
1. thekamum aaviyum jeevanume
தேவனால் அல்லவோ பெற்றுவுள்ளாய்! – 2
thevanal allavoo perruvullay! – 2
சொல்லுக்கடங்காத நன்மைகள் செய்த நல்
sollukkatangkatha nanmaikal seytha nal
வல்லவராம் எபனேசரை நினைந்து – நெஞ்சமே!
vallavaram epanesarai ninainthu – nenysame!
2. நோயுற்ற வேளையில் பரிகாரி!
2. nooyurra velaiyil parikari!
நாடிடும் யாவர்க்கும் உபகாரி!
natitum yavarkkum upakari!
இக்கட்டுக் காலத்தில் நல் துணையாய் வந்து
ikkattuk kalaththil nal thunaiyay vanthu
சிக்கல் அகற்றிய மீட்பரை நினைந்து – நெஞ்சமே!
sikkal akarriya meetparai ninainthu – nenysame!
3. வானமளவும் பொய் எட்டிடவே
3. vanamalavum poy ettitave
கானத் துதிகளால் போற்றிடுவாய்!
kanath thuthikalal poorrituvay!
கர்த்தனாய் தந்தையாய் அன்னையாய் வந்த நல்
karththanay thanthaiyay annaiyay vantha nal
அத்தன் பராபரன் நன்மைகள் நினைந்து – நெஞ்சமே!
aththan paraparan nanmaikal ninainthu – nenysame!