nenjamae veenai sornthu pogathe
நெஞ்சமே வீணாய் சோர்ந்துபோகாதே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நெஞ்சமே வீணாய் சோர்ந்துபோகாதே
தஞ்சம் இயேசு இருக்கையில் தளர்ந்து விடாதே
வஞ்சகன் வீசும் வலையில் விழாதே
பஞ்சகாயன் உன்னை பாதுகாப்பாரே
1. சோதனைபலவும் சூழ்ந்திடும் நேரம் வேதனை
விதம் விதம் வந்திடுங் காலம் தீதனைத்தும்
திருச்சிலுவையில் தொங்கும் நாதனை
நினைத்திடில் நாசமாய் போகும்
2. பெற்றவரும் பெண்டு பிள்ளைகளும்
மிக உற்றவரும் உயிர்தோழர்களானோரும்
பற்றற்றவராய் பழகிடும்போதும்
மற்றவர் செய்கையால் மனங் கலங்காதே
3. கஷ்டங்கள் வருங்கால் களிப்பாக எண்ணு
இஷ்டமுடன் ஜெபம்Nஎந்நேரம்பண்ணு
நஷ்டங்கள் வந்தாலும்Nநலமென்று சொல்லு
துஷ்டனின் சூட்சியை தூயனால் வெல்லு
4. நியாயமில்லாமல் குற்றம் காண்போர்கள்
நியாயத் தீர்ப்பின் நாள் வெட்கங் கொள்வார்கள்
தூயவன் முன் உன் சிறு இருதயம்
மாயமும் மாசுமில்லானதால் போதும்
5. செய்ததும் சொன்னதும் இல்லென்று மறுப்பார்
செய்யாததும் சொல்லாததும் ஆம் என்று உரைப்பார்
பொய்யிலும் புரட்டிலும் புதைந்தது உலகம்
மெய்யுடை யான் இயேசு மீது வை பாரம்
6. இயேசுவின் சிந்தை இருந்திட வேண்டும்
இயேசுவின் ஆவியில் இயங்கிட வேண்டும்
இயேசுவைப் போல் எல்லாம் சகித்திட வேண்டும்
இயேசுவின் கிருபையைப் பெற்றிட வேண்டும்!
nenysame veenay soornthupookathe
thanysam iyesu irukkaiyil thalarnthu vitathe
vanysakan veesum valaiyil vizhathe
panysakayan unnai pathukappare
1. soothanaipalavum soozhnthitum neram vethanai
vitham vitham vanthitung kalam theethanaiththum
thirussiluvaiyil thongkum nathanai
ninaiththitil nasamay pookum
2. perravarum pentu pillaikalum
mika urravarum uyirthoozharkalanoorum
parrarravaray pazhakitumpoothum
marravar seykaiyal manang kalangkathe
3. kashtangkal varungkal kalippaka ennu
ishtamutan jepamNennerampannu
nashtangkal vanthalumNnalamenru sollu
thushtanin sootsiyai thooyanal vellu
4. niyayamillamal kurram kanpoorkal
niyayath theerppin nal vetkang kolvarkal
thooyavan mun un siru iruthayam
mayamum masumillanathal poothum
5. seythathum sonnathum illenru maruppar
seyyathathum sollathathum aam enru uraippar
poyyilum purattilum puthainthathu ulakam
meyyutai yan iyesu meethu vai param
6. iyesuvin sinthai irunthita ventum
iyesuvin aaviyil iyangkita ventum
iyesuvaip pool ellam sakiththita ventum
iyesuvin kirupaiyaip perrita ventum!
நெஞ்சமே வீணாய் சோர்ந்துபோகாதே
nenysame veenay soornthupookathe
தஞ்சம் இயேசு இருக்கையில் தளர்ந்து விடாதே
thanysam iyesu irukkaiyil thalarnthu vitathe
வஞ்சகன் வீசும் வலையில் விழாதே
vanysakan veesum valaiyil vizhathe
பஞ்சகாயன் உன்னை பாதுகாப்பாரே
panysakayan unnai pathukappare
1. சோதனைபலவும் சூழ்ந்திடும் நேரம் வேதனை
1. soothanaipalavum soozhnthitum neram vethanai
விதம் விதம் வந்திடுங் காலம் தீதனைத்தும்
vitham vitham vanthitung kalam theethanaiththum
திருச்சிலுவையில் தொங்கும் நாதனை
thirussiluvaiyil thongkum nathanai
நினைத்திடில் நாசமாய் போகும்
ninaiththitil nasamay pookum
2. பெற்றவரும் பெண்டு பிள்ளைகளும்
2. perravarum pentu pillaikalum
மிக உற்றவரும் உயிர்தோழர்களானோரும்
mika urravarum uyirthoozharkalanoorum
பற்றற்றவராய் பழகிடும்போதும்
parrarravaray pazhakitumpoothum
மற்றவர் செய்கையால் மனங் கலங்காதே
marravar seykaiyal manang kalangkathe
3. கஷ்டங்கள் வருங்கால் களிப்பாக எண்ணு
3. kashtangkal varungkal kalippaka ennu
இஷ்டமுடன் ஜெபம்Nஎந்நேரம்பண்ணு
ishtamutan jepamNennerampannu
நஷ்டங்கள் வந்தாலும்Nநலமென்று சொல்லு
nashtangkal vanthalumNnalamenru sollu
துஷ்டனின் சூட்சியை தூயனால் வெல்லு
thushtanin sootsiyai thooyanal vellu
4. நியாயமில்லாமல் குற்றம் காண்போர்கள்
4. niyayamillamal kurram kanpoorkal
நியாயத் தீர்ப்பின் நாள் வெட்கங் கொள்வார்கள்
niyayath theerppin nal vetkang kolvarkal
தூயவன் முன் உன் சிறு இருதயம்
thooyavan mun un siru iruthayam
மாயமும் மாசுமில்லானதால் போதும்
mayamum masumillanathal poothum
5. செய்ததும் சொன்னதும் இல்லென்று மறுப்பார்
5. seythathum sonnathum illenru maruppar
செய்யாததும் சொல்லாததும் ஆம் என்று உரைப்பார்
seyyathathum sollathathum aam enru uraippar
பொய்யிலும் புரட்டிலும் புதைந்தது உலகம்
poyyilum purattilum puthainthathu ulakam
மெய்யுடை யான் இயேசு மீது வை பாரம்
meyyutai yan iyesu meethu vai param
6. இயேசுவின் சிந்தை இருந்திட வேண்டும்
6. iyesuvin sinthai irunthita ventum
இயேசுவின் ஆவியில் இயங்கிட வேண்டும்
iyesuvin aaviyil iyangkita ventum
இயேசுவைப் போல் எல்லாம் சகித்திட வேண்டும்
iyesuvaip pool ellam sakiththita ventum
இயேசுவின் கிருபையைப் பெற்றிட வேண்டும்!
iyesuvin kirupaiyaip perrita ventum!