neeye en kooyil aantavane – Neeye En Kovil Aandavane
நீயே என் கோயில் ஆண்டவனே
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
நீயே என் கோயில் ஆண்டவனே – Neeye En Kovil Aandavane
நீயே என் கோயில் ஆண்டவனே – உன்னில்
நிலையாக வாழ்வேன் ஆசையிலே
நீயே என் கோயில் நானோ உன் சாயல்
உனைப் போல வாழ்வேன் ஆசையிலே
நீயே என் கோயில் நீயே என் தெய்வம்
நீயே என் கோயில் ஆண்டவனே (2)
1. வார்த்தையின் வடிவில் உனைப் பார்க்கிறேன்
வாழ்க்கையின் வழியெங்கும் உனைப் பார்க்கிறேன்
செயலுள்ள நம்பிக்கையில் உனைப் பார்க்கிறேன்
வாழ்க்கையே வழிபாடாய் உனைப் பார்க்கிறேன்
புதுமையின் பொலிவினிலே உனைப் பார்க்கிறேன் – 2
உருவ அருவங்களில் உனைப் பார்க்கிறேன் – நீயே
2. பேழையின் பிரசன்னத்தில் உனைப் பார்க்கிறேன்
உயிருள்ள வசனத்தில் உனைப் பார்க்கிறேன்
மண்ணில் மனிதரிலே உனைப் பார்க்கிறேன்
தாய்மையின் நேசத்திலே உனைப் பார்க்கிறேன்
நண்பரின் தியாகத்திலே உனைப் பார்க்கிறேன் -2
இயற்கையின் இயல்பினிலே உனைப் பார்க்கிறேன் – நீயே
neeye en kooyil aantavane – Neeye En Kovil Aandavane
neeye en kooyil aantavane – unnil
nilaiyaka vazhven aasaiyile
neeye en kooyil nanoo un sayal
unaip poola vazhven aasaiyile
neeye en kooyil neeye en theyvam
neeye en kooyil aantavane (2)
1. varththaiyin vativil unaip parkkiren
vazhkkaiyin vazhiyengkum unaip parkkiren
seyalulla nampikkaiyil unaip parkkiren
vazhkkaiye vazhipatay unaip parkkiren
puthumaiyin polivinile unaip parkkiren – 2
uruva aruvangkalil unaip parkkiren – neeye
2. pezhaiyin pirasannaththil unaip parkkiren
uyirulla vasanaththil unaip parkkiren
mannil manitharile unaip parkkiren
thaymaiyin nesaththile unaip parkkiren
nanparin thiyakaththile unaip parkkiren -2
iyarkaiyin iyalpinile unaip parkkiren – neeye