neethiyin valakkarathaal nithamum
நீதியின் வலக்கரத்தால் நிதமும்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நீதியின் வலக்கரத்தால் நிதமும் – Neethiyin Valakkarathaal Nithamum
நீதியின் வலக்கரத்தால் நிதமும்
என்னை தாங்கிடுமே – நீதிபரரே
ஓங்கிய புயத்தினால் உயர்த்தி
என்னை நிறுத்திடுமே – உயர்ந்தவரே
உம்மைத்தேடி முகம் காண
மனம் நாடி விரையுதே – பலகோடி
புதுப்பாடல் தினம் பாடி மகிழவே
பாவத்தோடு பயணம் செய்து
பழகிப் போனதால் வேதம் சொல்லும்
வழியை விட்டு விலகிப்போனதால்
பாதங்களில் படிந்து விட்ட
பாவக்கறை நீங்கிடவே பரிசுத்த வசனத்தாலே
கழுவி என்னை நிறுத்திடுமே பரிசுத்தரே
பாவத்தின் மேல் ஜெயம் பெற
தேவ ஆவி வேண்டுமே மாமிசத்தை
ஜெயிக்க தூய ஆவி தாருமே
ஆவியுடன் ஆத்துமா சரீரமதை மாற்றிடவே
பரிசுத்த ஆவியாலே நிரப்பி
என்னை நடத்திடுமே உயர்ந்தவரே
மேகத்தோடு போனவரே நேசரேசுவே
இந்த தேகம் விட்டு உம்மைச் சேர
ஆவல் பெருகுதே தாகத்துடன் காத்திருக்கும்
தாசர் மனம் ஏங்கிடுதே பரிசுத்த உதிரத்தாலே
கழுவி என்னை நிரப்பிடுமே பரிசுத்தரே
neethiyin valakkaraththal nithamum – Neethiyin Valakkarathaal Nithamum
neethiyin valakkaraththal nithamum
ennai thangkitume – neethiparare
oongkiya puyaththinal uyarththi
ennai niruththitume – uyarnthavare
ummaiththeti mukam kana
manam nati viraiyuthe – palakooti
puthuppatal thinam pati makizhave
pavaththootu payanam seythu
pazhakip poonathal vetham sollum
vazhiyai vittu vilakippoonathal
pathangkalil patinthu vitta
pavakkarai neengkitave parisuththa vasanaththale
kazhuvi ennai niruththitume parisuththare
pavaththin mel jeyam pera
theva aavi ventume mamisaththai
jeyikka thooya aavi tharume
aaviyutan aaththuma sareeramathai marritave
parisuththa aaviyale nirappi
ennai nataththitume uyarnthavare
mekaththootu poonavare nesaresuve
intha thekam vittu ummais sera
aaval perukuthe thakaththutan kaththirukkum
thasar manam engkituthe parisuththa uthiraththale
kazhuvi ennai nirappitume parisuththare
நீதியின் வலக்கரத்தால் நிதமும் – Neethiyin Valakkarathaal Nithamum
neethiyin valakkaraththal nithamum – Neethiyin Valakkarathaal Nithamum
நீதியின் வலக்கரத்தால் நிதமும்
neethiyin valakkaraththal nithamum
என்னை தாங்கிடுமே – நீதிபரரே
ennai thangkitume – neethiparare
ஓங்கிய புயத்தினால் உயர்த்தி
oongkiya puyaththinal uyarththi
என்னை நிறுத்திடுமே – உயர்ந்தவரே
ennai niruththitume – uyarnthavare
உம்மைத்தேடி முகம் காண
ummaiththeti mukam kana
மனம் நாடி விரையுதே – பலகோடி
manam nati viraiyuthe – palakooti
புதுப்பாடல் தினம் பாடி மகிழவே
puthuppatal thinam pati makizhave
பாவத்தோடு பயணம் செய்து
pavaththootu payanam seythu
பழகிப் போனதால் வேதம் சொல்லும்
pazhakip poonathal vetham sollum
வழியை விட்டு விலகிப்போனதால்
vazhiyai vittu vilakippoonathal
பாதங்களில் படிந்து விட்ட
pathangkalil patinthu vitta
பாவக்கறை நீங்கிடவே பரிசுத்த வசனத்தாலே
pavakkarai neengkitave parisuththa vasanaththale
கழுவி என்னை நிறுத்திடுமே பரிசுத்தரே
kazhuvi ennai niruththitume parisuththare
பாவத்தின் மேல் ஜெயம் பெற
pavaththin mel jeyam pera
தேவ ஆவி வேண்டுமே மாமிசத்தை
theva aavi ventume mamisaththai
ஜெயிக்க தூய ஆவி தாருமே
jeyikka thooya aavi tharume
ஆவியுடன் ஆத்துமா சரீரமதை மாற்றிடவே
aaviyutan aaththuma sareeramathai marritave
பரிசுத்த ஆவியாலே நிரப்பி
parisuththa aaviyale nirappi
என்னை நடத்திடுமே உயர்ந்தவரே
ennai nataththitume uyarnthavare
மேகத்தோடு போனவரே நேசரேசுவே
mekaththootu poonavare nesaresuve
இந்த தேகம் விட்டு உம்மைச் சேர
intha thekam vittu ummais sera
ஆவல் பெருகுதே தாகத்துடன் காத்திருக்கும்
aaval perukuthe thakaththutan kaththirukkum
தாசர் மனம் ஏங்கிடுதே பரிசுத்த உதிரத்தாலே
thasar manam engkituthe parisuththa uthiraththale
கழுவி என்னை நிரப்பிடுமே பரிசுத்தரே
kazhuvi ennai nirappitume parisuththare