neethiyin deivanae
நீதியின் தேவனே வரவேண்டும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நீதியின் தேவனே வரவேண்டும்
நிம்மதி என் வாழ்வில் தரவேண்டும்
ஏழைகள் ஆற்றலே நீயன்றோ
அவர்தம் வீழ்ச்சியுன் தோல்வியன்றோ
உறங்காமல் ஓயாமல் உழைக்கின்றோம்
உலகை எம் வியர்வையால் நனைக்கின்றோம்
விளைகின்ற பொருளில் எமக்குரிமையில்லை
விம்முகின்ற குரல்களுக்கு முடிவுமில்லை
எம் தெய்வமே இறைவா
இந்நிலையில் இனி எமக்கு விடிவுண்டோ
முடிவுண்டோ வாழ்வுண்டோ
இலஞ்சத்தால் வாழ்வை விலைபேசிடுவார்
பஞ்சமென்னும் சங்கிலியால் பூட்டிடுவார்
தேவையான பொருளை விலை ஏற்றிடுவார்
ஏழை எங்கள் அழுகையிலே மகிழ்ந்திடுவார்
எம் தெய்வமே இறைவா
இந்நிலையில் இனி எமக்கு விடிவுண்டோ
முடிவுண்டோ வாழ்வுண்டோ
neethiyin thevane varaventum
nimmathi en vazhvil tharaventum
ezhaikal aarrale neeyanroo
avartham veezhssiyun thoolviyanroo
urangkamal ooyamal uzhaikkinroom
ulakai em viyarvaiyal nanaikkinroom
vilaikinra porulil emakkurimaiyillai
vimmukinra kuralkalukku mutivumillai
em theyvame iraiva
innilaiyil ini emakku vitivuntoo
mutivuntoo vazhvuntoo
ilanysaththal vazhvai vilaipesituvar
panysamennum sangkiliyal poottituvar
thevaiyana porulai vilai errituvar
ezhai engkal azhukaiyile makizhnthituvar
em theyvame iraiva
innilaiyil ini emakku vitivuntoo
mutivuntoo vazhvuntoo
நீதியின் தேவனே வரவேண்டும்
neethiyin thevane varaventum
நிம்மதி என் வாழ்வில் தரவேண்டும்
nimmathi en vazhvil tharaventum
ஏழைகள் ஆற்றலே நீயன்றோ
ezhaikal aarrale neeyanroo
அவர்தம் வீழ்ச்சியுன் தோல்வியன்றோ
avartham veezhssiyun thoolviyanroo
உறங்காமல் ஓயாமல் உழைக்கின்றோம்
urangkamal ooyamal uzhaikkinroom
உலகை எம் வியர்வையால் நனைக்கின்றோம்
ulakai em viyarvaiyal nanaikkinroom
விளைகின்ற பொருளில் எமக்குரிமையில்லை
vilaikinra porulil emakkurimaiyillai
விம்முகின்ற குரல்களுக்கு முடிவுமில்லை
vimmukinra kuralkalukku mutivumillai
எம் தெய்வமே இறைவா
em theyvame iraiva
இந்நிலையில் இனி எமக்கு விடிவுண்டோ
innilaiyil ini emakku vitivuntoo
முடிவுண்டோ வாழ்வுண்டோ
mutivuntoo vazhvuntoo
இலஞ்சத்தால் வாழ்வை விலைபேசிடுவார்
ilanysaththal vazhvai vilaipesituvar
பஞ்சமென்னும் சங்கிலியால் பூட்டிடுவார்
panysamennum sangkiliyal poottituvar
தேவையான பொருளை விலை ஏற்றிடுவார்
thevaiyana porulai vilai errituvar
ஏழை எங்கள் அழுகையிலே மகிழ்ந்திடுவார்
ezhai engkal azhukaiyile makizhnthituvar
எம் தெய்வமே இறைவா
em theyvame iraiva
இந்நிலையில் இனி எமக்கு விடிவுண்டோ
innilaiyil ini emakku vitivuntoo
முடிவுண்டோ வாழ்வுண்டோ
mutivuntoo vazhvuntoo