neethimanakkappatuthal pavamannippu ivaikalin verrumai – Neethimanakkapaduthal Paavamannipu
நீதிமானாக்கப்படுதல் பாவமன்னிப்பு இவைகளின் வேற்றுமை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நீதிமானாக்கப்படுதல் பாவமன்னிப்பு இவைகளின் வேற்றுமை – Neethimanakkapaduthal Paavamannipu
The difference between justification and forgiveness of sins
பாவ மன்னிப்பு என்பது பாவத்தின் தண்டனையிலிருந்து விடுதலை பெறுவதாகும். மற்றொரு விதத்தில் சொன்னால் செய்யப்பட்ட ஒருபாவத்தின் தண்டனையை ரத்து செய்வதாகும். ஆனால், நீதிமானாக்கப்படுதல் என்பது மேலில் சொல்லப்பட்ட மனிதன் பாவமற்றவன் அல்லது நீதிமானாக எண்ணப்படுகிறவன் என்று அறிக்கை வெளியிடுவதாகும். தேவன் மன்னிப்பு மாத்திரம் அல்ல. கிறிஸ்துவில் நீதிகரிப்பும் அருளியிருக்கிறார். பழைய ஏற்பாட்டில் 1 இராஜா.8:32-ல் சாலமோனுடைய ஜெபத்தைக் காண்கிறோம். அதில் அவர் சொல்கிறார்: “துன்மார்க்கனை ஆக்கிணைக்குள்ளாக்குகிறவர், நீதிமானை நீதிகரிக்கிறவர்தான் தேவன்.” புதிய ஏற்பாட்டிலும் தேவன் பக்தியற்ற பாவியை நீதிகரிக்கிறார் என்று காண்கிறோம்.
a) கிருபையின் மூலம் நீதிமான்களாக்கப்படுகிறோம். (ரோமர் 3:24).
b) கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலம் நீதிமான்களாக்கப் பட்டிருக்கிறோம் . (ரோமர் 5:9)
C) மற்றும் விசுவாசத்தின் மூலம் நீதிமானாக்கப்படுகிறான். ( 3:28).
நீதிமானாக்கப்படுதலின் மூல ஆதாரமாக தேவனுடைய கிருபை காணப்படுகிறது. இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தின் மூலம் இந்த நீதீமானாக்கப்படுதல் சாத்தியமானது. நாம் கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கும்போது இந்த நீதீமானாக்கப்படுதல் நமக்கு சொந்தமாக்க முடியும்
Christmas Bible Verses and Their Significance
Psalm 91 – A Source of Strength and Comfort | Deeply Moving Bible Verses for Reflection
Come for All Things Are Now Ready: A Biblical Invitation to Abundance
Motivational Bible Verses for Inspired Living
Come For All Things Are Now Ready
neethimanakkappatuthal pavamannippu ivaikalin verrumai – Neethimanakkapaduthal Paavamannipu
The difference between justification and forgiveness of sins
pava mannippu enpathu pavaththin thantanaiyilirunthu vituthalai peruvathakum. marroru vithaththil sonnal seyyappatta orupavaththin thantanaiyai raththu seyvathakum. aanal, neethimanakkappatuthal enpathu melil sollappatta manithan pavamarravan allathu neethimanaka ennappatukiravan enru arikkai veliyituvathakum. thevan mannippu maththiram alla. kiristhuvil neethikarippum aruliyirukkirar. pazhaiya erpattil 1 iraja.8:32-l salamoonutaiya jepaththaik kankiroom. athil avar solkirar: “thunmarkkanai aakkinaikkullakkukiravar, neethimanai neethikarikkiravarthan thevan.” puthiya erpattilum thevan pakthiyarra paviyai neethikarikkirar enru kankiroom.
a) kirupaiyin moolam neethimankalakkappatukiroom. (roomar 3:24).
b) kiristhuvin iraththaththin moolam neethimankalakkap pattirukkiroom . (roomar 5:9)
C) marrum visuvasaththin moolam neethimanakkappatukiran. ( 3:28).
neethimanakkappatuthalin moola aatharamaka thevanutaiya kirupai kanappatukirathu. iyesukiristhuvin iraththaththin moolam intha neetheemanakkappatuthal saththiyamanathu. nam kiristhuvil visuvasam vaikkumpoothu intha neetheemanakkappatuthal namakku sonthamakka mutiyum