Neethimaanin Santhathiyodu Devan song lyrics

நீதிமானின் சந்ததியோடு தேவன்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நீதிமானின் சந்ததியோடு தேவன் இருக்கிறாரே -(2)
சிறுமைபட்டவருக்கு அடைக்கலம் ஆனரே-(2)
சிறையில் இருப்போருக்கு விடுதலை அறிவித்தரே –(2)
சீயோனில் கொண்டாட்டமே
மகிழ்ச்சியும் ஆனந்தமே