neethimaanaay ennai maatri vittiir
நீதிமானாய் என்னை மாற்றிவிட்டீர்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நீதிமானாய் என்னை மாற்றிவிட்டீர்
நீதியின் ஆடையை உடுத்துகின்றீர்
உம்மை போல் என்னையும் மாற்றிடுவீர்
உம் மீட்பின் பூரணம் விளங்கச் செய்தீர்
பாவியாய் வாழ்ந்தேன் மீட்க வந்தீர்
பாவத்தின் தண்டனை ஏற்று கொண்டீர்
சாபத்தின் விஷத்தை முறித்து விட்டீர்
நீர் சாவை சாவால் வென்றுவிட்டீர்
தேவனாலே புது வாழ்வு பெற்றேன்
கிறிஸ்துவினால் தேவ பிள்ளையானேன்
ஆவியாலே என் சுயம் வென்றேன்
நான் நீடுழி காலம் வாழ்த்திருப்பேன்
வானத்து மன்னாவை பரிசளித்தீர்
சாத்தானின் வலிமையை தூக்கியெறித்தீர்
சார்ந்தும்மை வாழ்ந்தால் ஜெயமளிப்பீர்
வானாந்திர பயணத்தை இனிதாக்குவீர்
உமக்கென்றே வாழ ஆயுள் தந்தீர்
உம்மையே உயர்த்தும் ஆசை தந்தீர்
பாவத்தை மேற்கொள்ள பெலன் அளித்தீர்
கிறிஸ்தேசுவை சகலரும் பணியச் செய்தீர்
neethimanay ennai marrivitteer
neethiyin aataiyai utuththukinreer
ummai pool ennaiyum marrituveer
um meetpin pooranam vilangkas seytheer
paviyay vazhnthen meetka vantheer
pavaththin thantanai erru konteer
sapaththin vishaththai muriththu vitteer
neer savai saval venruvitteer
thevanale puthu vazhvu perren
kiristhuvinal theva pillaiyanen
aaviyale en suyam venren
nan neetuzhi kalam vazhththiruppen
vanaththu mannavai parisaliththeer
saththanin valimaiyai thookkiyeriththeer
sarnthummai vazhnthal jeyamalippeer
vananthira payanaththai inithakkuveer
umakkenre vazha aayul thantheer
ummaiye uyarththum aasai thantheer
pavaththai merkolla pelan aliththeer
kiristhesuvai sakalarum paniyas seytheer
நீதிமானாய் என்னை மாற்றிவிட்டீர்
neethimanay ennai marrivitteer
நீதியின் ஆடையை உடுத்துகின்றீர்
neethiyin aataiyai utuththukinreer
உம்மை போல் என்னையும் மாற்றிடுவீர்
ummai pool ennaiyum marrituveer
உம் மீட்பின் பூரணம் விளங்கச் செய்தீர்
um meetpin pooranam vilangkas seytheer
பாவியாய் வாழ்ந்தேன் மீட்க வந்தீர்
paviyay vazhnthen meetka vantheer
பாவத்தின் தண்டனை ஏற்று கொண்டீர்
pavaththin thantanai erru konteer
சாபத்தின் விஷத்தை முறித்து விட்டீர்
sapaththin vishaththai muriththu vitteer
நீர் சாவை சாவால் வென்றுவிட்டீர்
neer savai saval venruvitteer
தேவனாலே புது வாழ்வு பெற்றேன்
thevanale puthu vazhvu perren
கிறிஸ்துவினால் தேவ பிள்ளையானேன்
kiristhuvinal theva pillaiyanen
ஆவியாலே என் சுயம் வென்றேன்
aaviyale en suyam venren
நான் நீடுழி காலம் வாழ்த்திருப்பேன்
nan neetuzhi kalam vazhththiruppen
வானத்து மன்னாவை பரிசளித்தீர்
vanaththu mannavai parisaliththeer
சாத்தானின் வலிமையை தூக்கியெறித்தீர்
saththanin valimaiyai thookkiyeriththeer
சார்ந்தும்மை வாழ்ந்தால் ஜெயமளிப்பீர்
sarnthummai vazhnthal jeyamalippeer
வானாந்திர பயணத்தை இனிதாக்குவீர்
vananthira payanaththai inithakkuveer
உமக்கென்றே வாழ ஆயுள் தந்தீர்
umakkenre vazha aayul thantheer
உம்மையே உயர்த்தும் ஆசை தந்தீர்
ummaiye uyarththum aasai thantheer
பாவத்தை மேற்கொள்ள பெலன் அளித்தீர்
pavaththai merkolla pelan aliththeer
கிறிஸ்தேசுவை சகலரும் பணியச் செய்தீர்
kiristhesuvai sakalarum paniyas seytheer