neesanam ennaiyum niththamum nataththitum karththathi karththa
நீசனாம் என்னையும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நீசனாம் என்னையும் நித்தமும் நடத்திடும் கர்த்தாதி கர்த்தா
சுவாசமுள்ள யாவும் துதிக்க பாத்திரர் நீர் தானய்யா
நேற்றும் இன்றும் என்றும் மாறா எந்தன் துதி நாயகனே
உந்தன் நாமம் வாழ்கவென்று போற்றிடுவேன்
என்னை விட்டு விலகாதவர்- கைவிடாதவர்
என்னை என்றும் மறவாதவர் – விட்டுக் கொடுக்காதவர் (2)
அல்லேலுயா ஆமென் அல்லேலூயா(2)
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா(2)
1. வாக்குதத்தம் செய்தவரே வாக்கு மாறாவல்லவரே வார்த்தைகளில் உண்மையுள்ள தெய்வம் நீரே
சேற்றினின்று தூக்கினீரே
சிறியவனை உயர்த்தினீரே
உந்தன் நாமம் மகிமைப்பட செய்தவரே(2)
என் நாவு என் பகைவர்மேல் திறந்ததே
என் கொம்பு கர்த்தருக்குள் உயர்ந்ததே
அல்லேலுயா ஆமென் அல்லேலூயா(2)
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா(2)
2. அன்பில் பரிசுத்தவனாய் குற்றமில்லாதவனாய் கிறிஸ்துவுக்குள் வாழ்ந்திட தெரிந்தவரே
நற்கிரியைகள் நான் செய்ய
கிறிஸ்துவுக்குள் எனை படைத்து
உந்தன் செய்கையாக என்னை வைத்தவரே
சீயோனின் மூலைக்கல்லே உம்மை நம்பிடுவேன்
சீயோனின் ராஜா நீரே
சீயோனில் ஆட்டுக்குட்டியே
ஜெயம் பெற்றவரே
சீயோனின் அதிபதியே
அல்லேலுயா ஆமென் அல்லேலூயா!
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா!(2)
3. சத்துருக்களின் முன்பாக
நித்தம் ஒரு பந்தியை
நீர் ஆயத்தம் பண்ணினதால் வெட்கமடையேன்
என் தலையை எண்ணயினால் அபிஷேகம் பண்ணுகிறீர்
என் பாத்திரம் நிரம்பிடனீர் செய்கின்றீர்
என் ஜீவ நாட்களெல்லாம் நம்மைக்கிருபை
என்றும் என்னைத் தொடரும்
உம் வீட்டில் நீடித்த நாள் நான் நிலைத்திருப்பேன்
என்றும் உம்மோடிருப்பேன் களிகூர்ந்திடுவேன்!
அல்லேலுயா ஆமென் அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா2)
neesanam ennaiyum niththamum nataththitum karththathi karththa
suvasamulla yavum thuthikka paththirar neer thanayya
nerrum inrum enrum mara enthan thuthi nayakane
unthan namam vazhkavenru poorrituven
ennai vittu vilakathavar- kaivitathavar
ennai enrum maravathavar – vittuk kotukkathavar (2)
alleluya aamen allelooya(2)
allelooya aamen allelooya(2)
1. vakkuthaththam seythavare vakku maravallavare varththaikalil unmaiyulla theyvam neere
serrininru thookkineere
siriyavanai uyarththineere
unthan namam makimaippata seythavare(2)
en navu en pakaivarmel thiranthathe
en kompu karththarukkul uyarnthathe
alleluya aamen allelooya(2)
allelooya aamen allelooya(2)
2. anpil parisuththavanay kurramillathavanay kiristhuvukkul vazhnthita therinthavare
narkiriyaikal nan seyya
kiristhuvukkul enai pataiththu
unthan seykaiyaka ennai vaiththavare
seeyoonin moolaikkalle ummai nampituven
seeyoonin raja neere
seeyoonil aattukkuttiye
jeyam perravare
seeyoonin athipathiye
alleluya aamen allelooya!
allelooya aamen allelooya!(2)
3. saththurukkalin munpaka
niththam oru panthiyai
neer aayaththam panninathal vetkamataiyen
en thalaiyai ennayinal apishekam pannukireer
en paththiram nirampitaneer seykinreer
en jeeva natkalellam nammaikkirupai
enrum ennaith thotarum
um veettil neetiththa nal nan nilaiththiruppen
enrum ummootiruppen kalikoornthituven!
alleluya aamen allelooya
allelooya aamen allelooya2)