neerthanaiya ennai azhaiththeer

நீர்தானையா என்னை அழைத்தீர்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நீர்தானையா என்னை அழைத்தீர்
என்னில் நிறைவேற்றும் உந்தன் அழைப்பை
நீரே குயவன் உம் கை களிமண் நான்
உந்தன் விருப்பம் போல் என்னை நடத்தும்
1.என் சுய இஸ்டங்கல் உம் சித்தங்களை
என் வாழ்க்கையில் தடுக்குமோ
என் இஸ்டம் ஒன்றுமில்லை உம்
சித்தம்போல வனையும் என்னை
2. உலகத்தின் பாடுகள் உம் அன்பில் இருந்து
என்னை பிரித்திடுமோ
பாடுகள் ஒன்றுமில்லை
உம் கிருபையால் வனையும் என்னை