neerilla enthan vazhkkai veenanathe

நீரில்லா எந்தன் வாழ்க்கை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நீரில்லா எந்தன் வாழ்க்கை வீணானதே
உறவுகள் வந்தாலும் உதவாததே-2
உந்தனின் சுவாசம் எனக்குள்ளே வீசுதே
உந்தனின் ஜீவன் எனக்குள்ளே வாழுதே -2
உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன்
உம்மையே ஆராதிப்பேன்-2
தாயின் கருவில் என்னைக் காத்தீர்
தந்தை போல தூக்கி சுமந்தீர் (2)
கண்மணி போல காத்துக்கொண்டீர்
என்னைக் கரம் பிடித்து நடத்தி வந்தீர் (2) – உம்மை ஆராதிப்பேன்
உம்மையே ஆராதிப்பேன் தேவை எல்லாம் சந்திக்கின்றீர்
என் பாரமெல்லாம் சுமந்துகொண்டீர் (2)
பெலவீனத்தில் பெலன் தந்தீர்
புதுக்கருபையாலே மூடிக்கொண்டீர் (2) – உம்மை ஆராதிப்பேன்