neerendri our gathi illai
நீரன்றி ஓர் கதி இல்லை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நீரன்றி ஓர் கதி இல்லை
யார் எந்தன் குரலை ஏற்றிடுவார்
உம் கிருபை என்னில் தந்திடுமே
இயேசுவே பிராண நாதா
1. ஆபத்து நாளில் கூப்பிடும் வேளை
உம் முகம் மறையாதிரும்
ஏழை என் குரல் கேட்டிடும்
உம் சமுகம் வந்த அடியேன் என்னை
உம் திரு கண் கொண்டு நோக்கிடும்
2. கட்டுண்ட மனிதன் என் சத்தத்தை கேட்டு
விடுதலையை ஈந்திடும்
பாவி என்னைக் காத்திடும்
வானத்திலிருந்து பூமியின் மேலே
மானிடர் எம்மை நோக்கிடும்
3. என் நாட்கள் சாயும் நிழல் போல் இருக்கும்
புல்லினைப் போல் உலர்வேனே
இரக்கம் என்னில் காட்டிடும் உம்
காருண்ய கரங்கள் கொண்டென்னை
தாங்கி உம் திரு வழியில் நடத்திடும்
neeranri oor kathi illai
yar enthan kuralai errituvar
um kirupai ennil thanthitume
iyesuve pirana natha
1. aapaththu nalil kooppitum velai
um mukam maraiyathirum
ezhai en kural kettitum
um samukam vantha atiyen ennai
um thiru kan kontu nookkitum
2. kattunta manithan en saththaththai kettu
vituthalaiyai eenthitum
pavi ennaik kaththitum
vanaththilirunthu poomiyin mele
manitar emmai nookkitum
3. en natkal sayum nizhal pool irukkum
pullinaip pool ularvene
irakkam ennil kattitum um
karunya karangkal kontennai
thangki um thiru vazhiyil nataththitum
நீரன்றி ஓர் கதி இல்லை
neeranri oor kathi illai
யார் எந்தன் குரலை ஏற்றிடுவார்
yar enthan kuralai errituvar
உம் கிருபை என்னில் தந்திடுமே
um kirupai ennil thanthitume
இயேசுவே பிராண நாதா
iyesuve pirana natha
1. ஆபத்து நாளில் கூப்பிடும் வேளை
1. aapaththu nalil kooppitum velai
உம் முகம் மறையாதிரும்
um mukam maraiyathirum
ஏழை என் குரல் கேட்டிடும்
ezhai en kural kettitum
உம் சமுகம் வந்த அடியேன் என்னை
um samukam vantha atiyen ennai
உம் திரு கண் கொண்டு நோக்கிடும்
um thiru kan kontu nookkitum
2. கட்டுண்ட மனிதன் என் சத்தத்தை கேட்டு
2. kattunta manithan en saththaththai kettu
விடுதலையை ஈந்திடும்
vituthalaiyai eenthitum
பாவி என்னைக் காத்திடும்
pavi ennaik kaththitum
வானத்திலிருந்து பூமியின் மேலே
vanaththilirunthu poomiyin mele
மானிடர் எம்மை நோக்கிடும்
manitar emmai nookkitum
3. என் நாட்கள் சாயும் நிழல் போல் இருக்கும்
3. en natkal sayum nizhal pool irukkum
புல்லினைப் போல் உலர்வேனே
pullinaip pool ularvene
இரக்கம் என்னில் காட்டிடும் உம்
irakkam ennil kattitum um
காருண்ய கரங்கள் கொண்டென்னை
karunya karangkal kontennai
தாங்கி உம் திரு வழியில் நடத்திடும்
thangki um thiru vazhiyil nataththitum